Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thalai Saikkum Kal - தலை சாய்க்கும் கல் நீரய்யா

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

Thalai Saikkum Kal – தலை சாய்க்கும் கல் நீரய்யா Lyrics in English

thalai saaykkum kal neerayyaa
moolaikkal neerayyaa

ael peththael ithu vaanaththin vaasal
en iyaesaiyaa aaseervaathaththin vaasal

maerku kilakku vadakku therku parampuvaay enteerae
poomiyin thoolaippol un santhathi
perukum entu vaakkuraiththeerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

poomiyin vamsangal unakkul
un santhathikkul aaseervathikkappadum
entu aaseervaatha vaaykkaalaaka
ennai maattineerae
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir – enakku

sellum idamellaam ennodu irunthu
ennai kanappaduththuveer
thakappan thaesaththukku thirumpum varaiyil
ennai kaappaattuveer
sonnathai seyyumalavum
ennai kaividavae maattir -enakku

PowerPoint Presentation Slides for the song Thalai Saikkum Kal – தலை சாய்க்கும் கல் நீரய்யா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalai Saikkum Kal – தலை சாய்க்கும் கல் நீரய்யா PPT
Thalai Saikkum Kal PPT

Thalai Saikkum Kal – தலை சாய்க்கும் கல் நீரய்யா Song Meaning

Nirayya is the rock on which the head rests
Cornerstone Nirayya

El Bethel This is the gate of heaven
My Isaiah is the door of blessing

West East North South Parambuwai
Your descendants are like the dust of the earth
Promise that it will increase
Do as you are told
You will never leave me – for me

The dynasties of the earth are within you
You will be blessed in your offspring
As a channel of blessing
You changed me
Do as you are told
You will never leave me – for me

Be with me wherever I go
Honor me
Until the father returns to the country
save me
Do as you are told
You will never leave me - for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்