Viliththidu Viliththidu in C♯ Scale
C#mவிழித்திடு விழித்திடுE தேவன் வருகிறார்C#mC#mவிலக்கிடு விலக்கிடு பாEவம் விலக்கிடுC#mC#mவிழித்திரு விழித்திருE பரிசுத்தர் வருC#mகிறார்C#mவிடைகொடு விடைகொடுC#mஉலகிற்கு விடைகொடுEஎக்காளம் தொனியுடன் கைத்தாளம்B முழங்கிட -2C#mவிழித்திடு விழித்திடு F#விலக்கிடு விலக்கிடுBவிழித்திரு விழித்திAரு விடைகொடு விடைகொடு
C#mபோதும் இந்த வாழ்G#mக்கை என்றுC#mவேதனைப்பட்ட நாட்Bகள்- எC#mங்கேBஎந்தன் பிரியன் என்று தேEடி திரிந்G#7த பாதைBஇரவில் காணும் கனவு-அதில்F#தோன்றும் இன்ப அமைதிBஉறக்கம் கலையும் Eநேரம்F#பகல் காற்றும் வெற்றிடம்Eநேரம் நின்று போகும்-பனிப்F# பாறைG#mகரைந்து போகும்-நிறை கடலும்Eவற்றி போகும் எங்குமவர் குரல் கேG#7ட்கும்—விழித்திடு விழித்திடு
C#mமரணம் வென்ற தேவன்G#mC#mமீண்டும் உனக்காய் வருகிறாBர்C#mவாசல் படியில் Bநின்றே தட்டும்Eஅவரை அழைத்துக்கொள்G#7Bஉலகை ஆளும் ராஜாF#நம்மை நியாயம் தீர்க்க வருவார்Eஅவரின் பிள்ளையாBக்கி நம்மைF#கூட அழைத்துச் செல்வார்Eஇன்னும் எதற்கு தயக்கம்-நீF# பயத்துடன்G#mவாழ்ந்தது போதும் எழுந்து புறப்படு நீயும்Eபுது வாழ்க்கை நிச்G#7சயம்—விழித்திடு விழித்திடு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom