Unthan Valiyil Ententumaay in F♯ Scale
F#உந்தன் வழியில் என்Bறென்றுமாய்C#என்னையே நடத்தி தினம் போதித்F#தருளும்F#உந்தன் சத்தியம் எBன்றென்றுமாய்C#7காத்திட கிருபையருளும்F#
F#திருக்கரத்தாலே தாங்கி நடத்திBஉமது ஜனத்தை விடுவிC#யும்F#F#குற்றம் குறைகள் மன்னித்து யாவுC#ம்C#7உந்தனின் மகிழச் செய்யுமேF#...உந்தன் வழியில்
F#எந்தனின் கண்கள் உம்மையே நோக்கிBஉந்தன் உதவியை நாடிடுC#மேF#F#எந்தன் கால்கள் வலைக்கு நீங்C#கC#7எந்தன் ஜீவியம் காருமேF#...உந்தன் வழியில்
F#உந்தனின் பயமே எந்தனின் வாஞ்சைBஉமது ரகசியம் அறிC#ந்திடவேF#F#உமது கிருபை எத்தனை பெரிதுC#C#7அவைகள் என்றும் மாறிடாF#...உந்தன் வழியில்
F#தேவனே உம்மை நம்பி வந்தேன்Bஉடன்படிக்கை நினைC#த்தருளும்F#F#சாந்த குணமும் நேர்மையும் காக்C#கC#7தினமும் என்னைத் தாங்கிடும்F#...உந்தன் வழியில்
F#எந்தனின் ஆத்ம நன்மையைக் காணBஉள்ளத்தில் உண்மை தந்தருC#ளும்F#F#உத்தம தேவனே நல்லவர் நீரேC#C#7உம்மையே சார்ந்து ஜீவிப்பேன்F#...உந்தன் வழியில்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom