Unthan Ithayaththuyaram in F♯ Scale
F#உந்தன் இதயத்துயரம் அதிகமோA#F#உனக்கும் உண்டு சமாதானமேBG#mகர்த்தர் இயேசு கவலைகள் தீர்ப்பாC#ர்C#7தேவ சமாதானம் தந்திடுவார்F#
F#அவரை நீயும் நம்பி வாழ்ந்தால்C#உந்தன் நித்திரை இன்பமாகும்Bஉந்தன் முடிவு சமாதானம்C#7மன நிம்மதி உனக்கு கிடைக்F#குமே
F#அவரை நம்பி வாமும் உன்னையேF#அவர் கிருயை சூழ்ந்து கொள்ளுதேG#mC#அவரே உந்தன் கேடகம் ஆவார்C#7C#7நீ அசைக்கப் படுவதில்லையேF#...அவரை நீயும்
F#துன்பம் உன்னை சூழும் போதும்C#யுத்தம் உன்னை நெருங்கும் போதும்Bதோல்வி உன்னை தொடரும் போதும்C#7கவலையுற்று வாழ்ந்திருப்பாயேF#...அவரை நீயும்
F#தள்ளாடும் கால்கள் உனக்கு இல்லையேF#பயமும் திகிலும் உன்னை நெருங்காதேG#mC#மீட்பர் இயேசு கேடகமாவார்C#7C#7வாழ்ந்து நீயும் செழித்திருப்பாF#யே...அவரை நீயும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom