Bible

Unnatharae Um in A♭ Scale

Abஉன்னதரே உம்Ebபாதுகாப்பில் வாFmழ்கின்றேன் – சர்வAbவல்லவரே உம் நிழலிEbல்தான்Fmதங்கியுள்ளேன்Dbபுகலிடமே அடைக்CmகலமேEbகோட்டையே நம்பிAbக்கையே

Abபாழாக்கும் கொள்ளை நோய் அணுகாதுEbBbmவேடனின் கண்ணி ஒன்றும் செய்யாAbதுFmகாக்கும் அரண் நீரேDb என் கேEbடகமானீரேAb– புகலிடமே

Abபடைத்தவரை புகலிடமாய்க் கொண்டுEbள்ளேன்Bbmபரிசுத்தரே பாதுகாக்கும்Ab மதிலானார்Fmதீங்கு நிகழாதுDb (ஒரு) நோயுEbம் அணுகாதுAb– புகலிடமே

Abவழியெல்லாம் காக்கும் தூதன் எனக்Ebகுண்டுBbmபாதம் கல்லில் மோதாமல் தாங்கிAbடுவார்Fmமிதிப்பேன் சிங்கத்தையேDb நான்Ebநடப்பேன் சர்ப்பத்தின்Abமேல் – புகலிடமே

Abசிறகுகளால் அரவணைத்து மூடுகிEbறீர்Bbmஉம் சமூகம்தான் நிரந்தர நீAbரோடைFmநிமிரச் செய்தீDbரே Ebநிரந்தரமானீரேAb– புகலிடமே

Abஇரவில் வரும் திகிலுக்கு நான் பயEbப்படேன்Bbmபகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேAbன்Fmஆயிரம் எனக்கெதிராய்Db வந்தாEbலும் பயமில்லையேAb– புகலிடமே

Abகர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருEbப்பதால்Bbmவிடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குAbண்டுFmநாமம் அறிந்ததினாDbல் உயர்Ebவு உண்டெனக்குAb– புகலிடமே

Abஉம்மை நோக்கி மன்றாடும் போதெல்Ebலாம்Bbmபதில் தந்து கனப்படுத்தும் Abதகப்பன் நீரேFmநீடிய ஆயுள் உண்டு Dbநிச்Ebசயம் வெற்றி உண்டு Ab– புகலிடமே

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Ab

Eb

Fm

Db

Cm

Bbm

Ab

Eb

Fm

Db

Cm

Bbm

Ab

Eb

Fm

Db

Cm

Bbm