🏠  Lyrics  Chords  Bible 

Ummaalanti Naan Ontum in D♯ Scale

உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாது
உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாது
நீரில்லையென்றால் நான் ஒன்றுமே இல்லையே
நீரில்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ முடியாதே
நீரில்லாத வாழ்வு எனக்கு தேவையில்லயே
நீரில்லா உலகம் எனக்கு ஆசையில்லை
நீரே எனக்கு தஞ்சம் நீரே என் அடைக்கலம்
நான் நம்பும் எதிர்காலமும் என்னை உயர்த்தும் தெய்வம்
நீர் சொல்லாமல் ஒரு அணுவும் கூட
இங்கு அசையாதே
நீரில்லாமல் காரியம்
ஒன்றும் கூட வாய்க்காதே
…நீரே எனக்கு
என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே
நீர் இல்லயென்றால் என் வாழ்வு
ஒன்றுமில்லையே
என் ஆசை தாகம் ஏக்கமெல்லாம் நீரே
நீர் இல்லயென்றால் பரிசுத்த
வாழ்வு இல்லையே
என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே
நீர் இல்லயென்றால் என் வாழ்வு
ஒன்றுமில்லையே

உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாது
Ummaalanti Naan Ontum Seyya Mutiyaathu
உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாது
Um Thunnaiyinti Naan Uyir Vaala Mutiyaathu
நீரில்லையென்றால் நான் ஒன்றுமே இல்லையே
Neerillaiyental Naan Ontumae Illaiyae
நீரில்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ முடியாதே
Neerillaamal Parisuththa Vaalvu Vaala Mutiyaathae

நீரில்லாத வாழ்வு எனக்கு தேவையில்லயே
Neerillaatha Vaalvu Enakku Thaevaiyillayae
நீரில்லா உலகம் எனக்கு ஆசையில்லை
Neerillaa Ulakam Enakku Aasaiyillai

நீரே எனக்கு தஞ்சம் நீரே என் அடைக்கலம்
Neerae Enakku Thanjam Neerae En Ataikkalam
நான் நம்பும் எதிர்காலமும் என்னை உயர்த்தும் தெய்வம்
Naan Nampum Ethirkaalamum Ennai Uyarththum Theyvam

நீர் சொல்லாமல் ஒரு அணுவும் கூட
Neer Sollaamal Oru Anuvum Kooda
இங்கு அசையாதே
Ingu Asaiyaathae
நீரில்லாமல் காரியம்
Neerillaamal Kaariyam
ஒன்றும் கூட வாய்க்காதே
Ontum Kooda Vaaykkaathae
...நீரே எனக்கு
...neerae Enakku

என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே
En Paechchu Moochchu Seykaiyellaam Neerae
நீர் இல்லயென்றால் என் வாழ்வு
Neer Illayental En Vaalvu
ஒன்றுமில்லையே
Ontumillaiyae
என் ஆசை தாகம் ஏக்கமெல்லாம் நீரே
En Aasai Thaakam Aekkamellaam Neerae
நீர் இல்லயென்றால் பரிசுத்த
Neer Illayental Parisuththa
வாழ்வு இல்லையே
Vaalvu Illaiyae
என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே
En Paechchu Moochchu Seykaiyellaam Neerae
நீர் இல்லயென்றால் என் வாழ்வு
Neer Illayental En Vaalvu
ஒன்றுமில்லையே
Ontumillaiyae


Ummaalanti Naan Ontum Chords Keyboard

ummaalanti Naan Ontum Seyya Mutiyaathu
um Thunnaiyinti Naan Uyir Vaala Mutiyaathu
neerillaiyental Naan Ontumae Illaiyae
neerillaamal Parisuththa Vaalvu Vaala Mutiyaathae

neerillaatha Vaalvu Enakku Thaevaiyillayae
neerillaa Ulakam Enakku Aasaiyillai

neerae Enakku Thanjam Neerae En Ataikkalam
naan Nampum Ethirkaalamum Ennai Uyarththum Theyvam

neer Sollaamal Oru Anuvum Kooda
ingu asaiyaathae
neerillaamal Kaariyam
ontum Kooda Vaaykkaathae
...neerae Enakku

en Paechchu Moochchu Seykaiyellaam Neerae
neer Illayental En Vaalvu
ontumillaiyae
en Aasai Thaakam Aekkamellaam Neerae
neer Illayental Parisuththa
vaalvu Illaiyae
en Paechchu Moochchu Seykaiyellaam Neerae
neer Illayental En Vaalvu
ontumillaiyae


Ummaalanti Naan Ontum Chords Guitar


Ummaalanti Naan Ontum Chords for Keyboard, Guitar and Piano

Ummaalanti Naan Ontum Chords in D♯ Scale

தமிழ்