🏠  Lyrics  Chords  Bible 

Umathu Kirupai Thaarum Thaevaa in A Scale

உமது கிருபை தாரும் தேவா
எனது பெலவீன நேரமதில் – 2
சாவுக்கு ஏதுவான சரீரமதை-2
உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே
காருண்யமாம் நல் வைத்தியரே
கருணையின் கரத்தை நீட்டிடுமே-2
வாடிடும் இதய வேதனை நீங்க
வல்லவர் இயேசுவே தாங்கிடுமே-2
…உமது கிருபை
சாவையும் நோவையும் ஜெயித்தவரே
சந்ததமும் பெலன் அளித்திடுமே
ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும்
அன்பரே சுகமே ஈந்திடுமே
…உமது கிருபை
பாவங்கள் சாபங்கள் யாவையுமே
சிலுவையில் சுமந்து முடித்தவரே-2
கருணை பிரவாக இரக்கத்தின் உருவே
இரங்கி சுகமே அளித்திடுமே-2
…உமது கிருபை

உமது கிருபை தாரும் தேவா
Umathu Kirupai Thaarum Thaevaa
எனது பெலவீன நேரமதில் – 2
Enathu Pelaveena Naeramathil – 2
சாவுக்கு ஏதுவான சரீரமதை-2
Saavukku Aethuvaana Sareeramathai-2
உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே
Unthan Aaviyinaalae Uyirppiyumae

காருண்யமாம் நல் வைத்தியரே
Kaarunnyamaam Nal Vaiththiyarae
கருணையின் கரத்தை நீட்டிடுமே-2
Karunnaiyin Karaththai Neetdidumae-2
வாடிடும் இதய வேதனை நீங்க
Vaadidum Ithaya Vaethanai Neenga
வல்லவர் இயேசுவே தாங்கிடுமே-2
Vallavar Yesuvae Thaangidumae-2
...உமது கிருபை
...umathu Kirupai

சாவையும் நோவையும் ஜெயித்தவரே
Saavaiyum Nnovaiyum Jeyiththavarae
சந்ததமும் பெலன் அளித்திடுமே
Santhathamum Pelan Aliththidumae
ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும்
Aatharai Meethinil Aaruthal Seythidum
அன்பரே சுகமே ஈந்திடுமே
Anparae Sukamae Eenthidumae
...உமது கிருபை
...umathu Kirupai

பாவங்கள் சாபங்கள் யாவையுமே
Paavangal Saapangal Yaavaiyumae
சிலுவையில் சுமந்து முடித்தவரே-2
Siluvaiyil Sumanthu Mutiththavarae-2
கருணை பிரவாக இரக்கத்தின் உருவே
Karunnai Piravaaka Irakkaththin Uruvae
இரங்கி சுகமே அளித்திடுமே-2
Irangi Sukamae Aliththidumae-2
...உமது கிருபை
...umathu Kirupai


Umathu Kirupai Thaarum Thaevaa Chords Keyboard

umathu Kirupai Thaarum Thaevaa
enathu Pelaveena Naeramathil – 2
saavukku Aethuvaana Sareeramathai-2
unthan Aaviyinaalae Uyirppiyumae

kaarunnyamaam Nal Vaiththiyarae
karunnaiyin Karaththai Neetdidumae-2
vaadidum Ithaya Vaethanai Neenga
vallavar Yesuvae Thaangidumae-2
...umathu Kirupai

saavaiyum Nnovaiyum Jeyiththavarae
santhathamum Pelan Aliththidumae
aatharai Meethinil Aaruthal Seythidum
anparae Sukamae Eenthidumae
...umathu Kirupai

paavangal Saapangal Yaavaiyumae
siluvaiyil sumanthu Mutiththavarae-2
karunnai Piravaaka Irakkaththin Uruvae
irangi Sukamae Aliththidumae-2
...umathu Kirupai


Umathu Kirupai Thaarum Thaevaa Chords Guitar


Umathu Kirupai Thaarum Thaevaa Chords for Keyboard, Guitar and Piano

Umathu Kirupai Thaarum Thaevaa Chords in A Scale

தமிழ்