Senaikalin Karththar Nallavarae in D♯ Scale
Eசேனைகளின் கர்த்தர் நல்லAவரேF#mசேதமின்றி நBம்மைக் காப்பவரேEEசோர்ந்திடும் நேAரங்கள் தேற்றிடும் வாக்G#mகுகள்F#mசோதனை வென்றிட தந்தருள்வாBர்EEஎக்காலத்தும் C#mநம்பிAடுவோம்F#mதிக்கற்ற மக்களின் மறைவிBடம்EEபக்க பலம் F#mபாதுகாG#mப்பும்C#m
F#mஇக்கட்டில் இயேBசுவே அடைக்கலம்EEவெள்ளங்கள் புரண்டு மோதிAனாலும்F#mஉள்ளத்தின் உறுதிB அசையாதேEEஏழு மடங்குA நெருப்பு நடுவிG#mலும்F#mஇயேசு நம்மோடங்கு நடக்கின்Bறார்E—எக்காலத்தும்
Eஆழத்தினின்று நாம் கூப்Aபிடுவோம்F#mஆத்திரமாய்B வந்து தப்புவிப்பார்EEகப்பலின் பின்Aனணி நித்திரை செய்திG#mடும்F#mகர்த்தர் நம்மோடங்கு கவலைBயேன்E—எக்காலத்தும்
Eகாத்திருந்து பெலன் பெற்Aறிடுவோம்F#mகர்த்தரின் அற்Bபுதம் கண்டிடுவோம்EEஜீவனானாலும்A மரணமானாலும் நம்G#mF#mதேவனின் அன்பில் நிலைத்Bதிருப்போம்E--எக்காலத்தும்
Eஇயேசு நம் யுத்தங்கள் நடத்Aதுவார்F#mஏற்றிடுவோம்B என்றும் ஜெயக்கொடி EEயாவையும் ஜெயித்Aது வானத்தில் பறந்துG#mF#mஇயேசுவை சந்தித்து ஆனந்திBப்போம்E--எக்காலத்தும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom