Poomiyin Kutilae in G Scale
G7பூமியின் குடிளே புதுப்பாட்டினைப் பாடுங்கள்C7கர்த்தரின் நாமத்தைக் கருத்துடன் பாடுங்கள்Gஇரட்சிப்பின் Dசெய்தியைGநாளுக்கு நாளும் சொல்லுங்கள்Gகர்த்தரின் DமகிமையைGஜாதிகளுக்குச் சொல்லுங்கள்
Gபெரியவரே நம் கர்த்G7தரேGஸ்தோத்தரிக்கப் படத்தக்G7கவர்Dபயப்படத் தக்கவரே அவர்D7வானாதி வானத்தை படைத்Gதவர் – 2...பூமியின்
Gமகிமையும் கனமும் அவருக்G7கேGவல்லமை மகத்துவம் அவரதேG7Dகாணிக்கையோடு மகிமையைD7அவருக்கு என்றும் செGலுத்துங்கள்(2)Gபரிசுத்த அலங்காரத்G7துடன்Gகர்த்தரைத் தொழுது கொள்G7ளுங்கள்Dபூமியின் குடிகளே யாவரும்D7கர்த்தர் முன்பாக நடுங்குங்கள்(2)Gவானமும் பூமியும் எழுG7ம்படும்Gசமுத்திர அலைகளும் முழங்G7கட்டும்Dவிருட்சங்களெல்லாம் பாடட்டும்D7நாடும் களி கூர்ந்துG மகிழட்டும்(2)...பூமியின்
Gஆண்டவர் சீக்கிரம் வருG7கிறுர்Gபூமியை நியாய்ந் தீர்க்க வG7ருகிறுர்Dபரிசுத்த வான்களும் ஆயத்தம்D7இராஜாதி இராஜா வருகிGறார்(2)...பூமியின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom