Paralokanthaan En Paechchu in D♯ Scale
D#பரலோகந்தான் என்C# பேச்சுD#பரிசுத்தம்தான் என் மூச்சுG#கொஞ்சக்காலம் இந்த பூமியிC#லேD#C#இயேசுவுக்காD#ய் சுவிசேஷத்திற்காய்
D#தானான தனனா தானானC#னாD#தானான தனனா தானானனா
D#என் இயேசு வருவார் மேகங்கள் நடுவேC#D#தன்னோடு சேர்த்துக் கொள்வார்D#கூடவே வைத்துக் கொள்வார் என்னை...தானான
D#உருமாற்றம் அடைந்துC#D#முகமுகமாக என் நேசரைக் காண்பேன்D#தொட்டு தொட்டுப் பார்ப்பேன் இயேசுவை...தானான
D#சங்கீதக்காரன் தாவீதை காண்C#பேன்D#அங்கு பாடச் சொல்லி கேட்பேன் அங்குD#சேர்ந்து பாடிடுவேன்அங்கு நடனமாடிடுவேன்...தானான
D#என் சொந்த தேசம் பரலோகC#மேD#எப்போது நான் காண்பேன்D#ஏங்குகிறேன் தினமும் நான்...தானான
D#கண்ணீர்கள் யாவும் துடைC#க்கப்படும்D#கவலைகள் மறைந்து விடும்D#எல்லாமே புதிதாகும்...தானான
D#என்னோடு கூட கோடான கோடிC#D#ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்D#கூட்டி சென்றிடுவேன்...தானான
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom