Nerukkati Vaelaiyil Pathilaliththu in D♯ Scale
D#நெருக்கடி வேளையில் பதிலளித்துFmA#பாதுகாத்து நடத்திடுவாD#ர்A#உன்னோடு இருந்து ஆதரித்துD#தினமும் உதவிடுவார்
D#நீ செலுத்தும் காணிக்கைகள்C#நினைவு கூர்ந்திடுG#வார்Fmநன்றி பலி அனைத்தையுமேA#பிரியமாய் ஏற்றுக்கொள்வார்D#
D#உன் மனம் விரும்புவதைC#உனக்குத் தந்திடுவாG#ர்Fmஉனது திட்டங்களெல்லாம்A#நிறைவேற்றி முடித்திடுவார்D#
D#உனக்கு வரும் வெற்றியைக் கண்டுC#மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்G#போம்Fmநம் தேவன் நாமத்திலேA#வெற்றிக் கொடி நாட்டிடுவோD#ம்
D#இரதங்களை நம்பும் மனிதர்C#இடறி விழுந்தார்கள்G#Fmதேவனை நம்பும் நாமோA#நிமிர்ந்து நின்றிடுவோD#ம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom