Neer Nallavar Enpathil in B♭ Scale
Bbநீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லைEbபெரியவர் என்பதில் மாற்Gmறமேயில்லைBbஉயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை F7Ebகல்லறை திறந்தது உண்Fமை தான்Gmஉயிருடன் எழுந்ததும் உFண்மை தான்Ebபரலோகம் சென்றது உண்மைF தான்Gmமீண்டும் வருவது உண்F7மை தான்...நீர் நல்லவர்
Bbஎனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மைEbகாலாலே சாத்தானை மிதித்தது உன்மைBbஇரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மைEbஇரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை BbEbஉண்மை தானே உண்மை தானேBb...நீர் நல்லவர்
Bbஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரேEbமாம்சத்தில் உலகில் வந்தவர் நீரேBbதேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரேEbராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே BbEbஈடற்றவரே, இனையற்றவரேBb...நீர் நல்லவர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom