Nanti Solli Thuthippen in F♯ Scale
F#mநன்றி சொல்லி துதிப்பேன்Dநாளெல்லாம் பாடுF#mவேன்Dநல்லவரே நீர் செய்தEநன்மைகளை நினைத்F#mதே
F#mஉம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவிEEஉம்முடனே என்னை அமரச் செய்தீர்F#m...நன்றி சொல்லி
F#mவாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழEEகிருபைகளால் தினம் முடிசூட்டினீர்F#m...நன்றி சொல்லி
F#mஎதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீEர்Eபுது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர்F#m...நன்றி சொல்லி
F#mஏழை என் சத்தம் நித்தமும் கேட்Eடீர்Eஎன் பயம் யாவும் நீக்கி விட்டீF#mர்...நன்றி சொல்லி
F#mஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்Eதீர்Eஆதரித்தீர் என்னை அனுதினமும்F#m...நன்றி சொல்லி
F#mஎப்படி நான் மறப்பேன் அப்பா உம் அன்பைEEகண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன்F#m...நன்றி சொல்லி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom