Marakkappaduvathillai Nee Chords
Gmமறக்கப்படுவதில்லை நான்BbBbஉம்மால் மறக்Abகப்படுவதில்லை -Eb 2
Fmகலக்கமில்லை கவலையிG#ல்லGmFmகைவிட மனிதG#னல்ல – 2Gm
Cmதாய் மறந்தாலும் தந்தைBb வெறுத்தாலும்Abநான் உன்னை மறப்பதில்லை – 2GmBbகண்முன்னே நீதானேAbஉன்னை நான் உருவாக்கினேன் – Gm...கலக்கமில்லை
Cmஉள்ளங்கையிலே பொறித்துBb வைத்துள்ளேன்Abஎதிர்கால பயம் வேண்டாம் Gm- 2Bbஉன் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்தAbவாக்குத்தத்தம் நிறைவேறும்Gm – 2...கலக்கமில்லை
Cmமலைகள் குன்றுகள் விலகிBbப் போகலாம்Abவிலகாது என் கிருபை -Gm 2Bbவிலை கொடுத்து வாங்கி உள்ளேன்Abஎனக்கே நீ சொந்தம்Gm – 2...கலக்கமில்லை
Cmஏசேக்கு சித்னா முடிBbந்து போனதுAbரெகோபோத் தொடங்கிவிட்டது – 2GmBbநீ பலுகி பெருகிடுவாய்Abநீ குறுகி போவதில்லை Gm...கலக்கமில்லை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom