Koodaathathu Ontumillai in F♯ Scale
F#கூடாதது ஒன்றுமில்லையேBG#mகூடாதது ஒன்C#றுமில்லையேF#D#mநம் தேவனால் கூடாததுG#mC#7கூடாதது ஒன்றுமில்லையேF#
F#மனுஷரால் கூடாததுBதேவனால் கூடுமேC#7மனுஷரால் கூடாததுF#தேவனால் கூடுமே
F#ஒரே ஒரு வார்த்தை சொன்னாரேBG#mவேலைக்காரன் சொஸ்தC#மானானேF#F#சுத்தமாகு என்று சொன்னாரேG#mC#7குஷ்டரோகி சொஸ்தமானாரேF#—-மனுஷரால்
F#கடலின் மேல் நடந்தாரேBG#mகடும்புயல் அC#தட்டினாரேF#F#பாடையைத் தொட்டாரேG#mC#7வாலிபன் பிழைத்தானேF#—-மனுஷரால்
F#பாவங்கள் போக்குவாரேBG#mசாபங்கள் நீC#ட்டுவாரேF#F#தீராத நோய்களையும்G#mC#7தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவேF#—-மனுஷரால்
F#லாசருவே வா என்றாரேBG#mமரித்தவன் பிC#ழைத்தானேF#F#எழுந்திடு என்று சொன்னாரேG#mC#7யவீரு மகள் பிழைத்தாளேF#—-மனுஷரால்
F#வஸ்திரத்தை தொட்டாளேBG#mவல்லமை புறப்C#பட்டதேF#F#எப்பத்தா என்று சொன்னாரேG#mC#7செவிட்டு ஊமையன் பேசினானேF#—-மனுஷரால்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom