🏠  Lyrics  Chords  Bible 

Karththarai Nampu Un Vaalvu Maarum in B Scale

கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும்
கர்த்தரை நம்பு
உன் வாழ்வு செழிக்கும்
கவலை எல்லாம் கர்த்தரின் மேலே
வைத்திடு நீ கலங்காதே
எல்லா ஜாதிகளிலும்
உன்னை உயர்த்துவார் நீ
கீழாகாமல் என்றும் மேலாவாய்
கர்ப்பத்தின் கனியும்
நிலத்தின் கனியும்
ஆசீர்வாதம் அடைந்திடுமே
கூடையும் மாபிசயும் தொட்டியும்
ஆசீர்வாதம் அடைந்திடுமே
– எல்லா
போகும் போதும் வருகின்றபோதும்
ஆசீர்வாதம் உன்னை தொடரும்
சத்துருவை என்றும்
துரத்தும் தேவன்
உனக்கு முன்னே சென்றிடுவார்
– எல்லா
கையிடும் எல்லா
வேலைகள் அனைத்திலும்
கர்த்தரின் ஆசீர் உனக்கு உண்டு
பூழியில் வாழும் ஜாதிகள் எல்லாம்
உனக்குள் ஆசீர் பெற்றிடுவார்
– எல்லா

கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும்
Karththarai Nampu Un Vaalvu Maarum
கர்த்தரை நம்பு
Karththarai Nampu
உன் வாழ்வு செழிக்கும்
Un Vaalvu Selikkum
கவலை எல்லாம் கர்த்தரின் மேலே
Kavalai Ellaam Karththarin Maelae
வைத்திடு நீ கலங்காதே
Vaiththidu Nee Kalangaathae
எல்லா ஜாதிகளிலும்
Ellaa Jaathikalilum
உன்னை உயர்த்துவார் நீ
Unnai Uyarththuvaar Nee
கீழாகாமல் என்றும் மேலாவாய்
Geelaakaamal Entum Maelaavaay

கர்ப்பத்தின் கனியும்
Karppaththin Kaniyum
நிலத்தின் கனியும்
Nilaththin Kaniyum
ஆசீர்வாதம் அடைந்திடுமே
Aaseervaatham Atainthidumae
கூடையும் மாபிசயும் தொட்டியும்
Kootaiyum Maapisayum Thottiyum
ஆசீர்வாதம் அடைந்திடுமே
Aaseervaatham Atainthidumae
– எல்லா
– Ellaa

போகும் போதும் வருகின்றபோதும்
Pokum Pothum Varukintapothum
ஆசீர்வாதம் உன்னை தொடரும்
Aaseervaatham Unnai Thodarum
சத்துருவை என்றும்
Saththuruvai Entum
துரத்தும் தேவன்
Thuraththum Thaevan
உனக்கு முன்னே சென்றிடுவார்
Unakku Munnae Sentiduvaar
– எல்லா
– Ellaa

கையிடும் எல்லா
Kaiyidum Ellaa
வேலைகள் அனைத்திலும்
Vaelaikal Anaiththilum
கர்த்தரின் ஆசீர் உனக்கு உண்டு
Karththarin Aaseer Unakku Unndu
பூழியில் வாழும் ஜாதிகள் எல்லாம்
Pooliyil Vaalum Jaathikal Ellaam
உனக்குள் ஆசீர் பெற்றிடுவார்
Unakkul Aaseer Pettiduvaar
– எல்லா
– Ellaa


Karththarai Nampu Un Vaalvu Maarum Chords Keyboard

karththarai Nampu Un Vaalvu Maarum
karththarai Nampu
un Vaalvu Selikkum
kavalai Ellaam Karththarin Maelae
vaiththidu Nee Kalangaathae
ellaa Jaathikalilum
unnai Uyarththuvaar Nee
geelaakaamal Entum Maelaavaay

karppaththin Kaniyum
nilaththin Kaniyum
aaseervaatham Atainthidumae
kootaiyum Maapisayum Thottiyum
aaseervaatham Atainthidumae
– Ellaa

pokum Pothum Varukintapothum
aaseervaatham Unnai Thodarum
saththuruvai Entum
thuraththum Thaevan
unakku Munnae Sentiduvaar
– Ellaa

kaiyidum Ellaa
vaelaikal Anaiththilum
karththarin Aaseer Unakku Unndu
pooliyil Vaalum Jaathikal Ellaam
unakkul Aaseer Pettiduvaar
– Ellaa


Karththarai Nampu Un Vaalvu Maarum Chords Guitar


Karththarai Nampu Un Vaalvu Maarum Chords for Keyboard, Guitar and Piano

Karththarai Nampu Un Vaalvu Maarum Chords in B Scale

தமிழ்