Inpa Naesar Yesuvae in C♯ Scale
C#இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமேD#mG#7திராட்சரசம் பார்க்கிலும் மதுரமானதேC#C#உந்தன் நாமம் ஊற்றுண்ட பரிமளமேF#F#என் மன மகிC#ழ்ச்சி நீர் மG#ணவாளனேC#
C#வாரீர் கல்வாரி மாF#றா நேசத்தைG#7அன்பர் இயேசுவில் பாரீர்C#
C#இன்ப நேசர் இயேசுவே மணவாளனேD#mG#7உந்தன் நேச கொடிG#7என் மேல் பறந்திடுதே –C# உந்தன்C#தூய நேசத்தால் எந்தன் உள்ளத்தைF#F#கவர்ந்து கொண்டீரேC# என் மணவாளனேG#7C#...வாரீர் கல்வாரி
C#இன்ப நேசர் இயேசுவே என்னுடையவர்D#mG#7உமது கை நிதம் என்னைG#7அணைக்கின்றதே –C# என்னை உந்தன்C#இதயத்தில் முத்திரையைப் போல்F#F#பதித்துக் கொண்டீC#ரே என் மணவாG#7ளனேC#...வாரீர் கல்வாரி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom