Enthan Yesuvin Anpathaiyae in G♯ Scale
G#எந்தன் இயேசுவின் அன்பதையே A#mD#எண்ணும் வேளையில் ஆனந்தமேC# G#
G#கடந்த நாட்களில் கைC#விடாமலேA#mகண்ணின் மணிபோல் காத்ததிD#னால்G#G#மனப்பூFmர்வமாய் துதிப்பேன்A#m மகிழ்வுடனேD#D#மன்னன் கிறிஸ்தேசுவையேG#...எந்தன்
G#அழைத்த பாதையில் தளர்ந்C#த வேளையில்A#mஅன்பின் மொழியால் பேசினாD#ரேG#G#புது ஜீFmவனும் நிறைவாய் A#mஅளித்ததினால்D#D#புண்ணியனைப் போற்றிடுவேன்G#...எந்தன்
G#வறுமை வியாதியின் வலியC# தோல்வியும்A#mவந்த வேளையில் தாங்கிD#னாரேG#G#ஜெய கீதமேFm தினமும் எவ்வேளையிலுA#mம்D#D#ஜெயத்துடன் பாடிடுவேன்G#...எந்தன்
G#நெகிழ்ந்த கரங்களை உயிC#ர்த்து இதுவரைA#mஇழந்த வரங்களும் ஈந்D#ததினால்G#G#அவர் சேவைFmயை புரிந்து கனம்A#m மகிமைD#D#அவருக்கே செலுத்திடுவேன்G#...எந்தன்
G#நிறைந்த ஜோதியாய் திC#றந்த வானிலேA#mநீதி சூரியன் தோன்றிடுவாD#ர்G#G#மறுரூபFmமே அடைந்தே பறந்திடுA#mவேன்D#D#மட்டற்ற பேரின்பமுடன்G#...எந்தன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom