En Uyirae in C Scale
Cஎன் உயிரே ஆண்டFவரைப் போற்றுCFமுழு உள்ளமே அவர் பெயரைGsus4ப் போற்றுCAmஅவர் செய்த சகல உபகாரங்Fகளை நீGsus4Cஒரு நாளும் மறவாதே ஒரு போதும் மறவாதே
Cகுற்றங்களை எல்லாம் Fமன்னிக்கின்றார்CGsus4நோய்களை குணமாக்கி நடத்துகிG7றார்C
Cபடுகுழியினின்Fறு விடுவிக்கிறார்CGsus4இரக்கத்தை முடியாக சூட்டுகிG7றார்C
Cவாழ்நாளெல்லாFம் நன்மைகளால்CGsus4நிறைவாக்கி நம்மை நடத்திச் G7செல்வாCர் (நடத்துகிறார்)
Cகழுகு போல் இளமையை புFதுப்பிக்கிறார்CGsus4காலமெல்லாம் நம்மை சுமக்கின்G7றார்C
Cமோசேக்கு வழிகள் வெளிFப்படுத்தினார்CGsus4அதிசய செயல்கள் காணச் செய்தாG7ர்C
Cஇரக்கமும் உருக்கமும்F நீடிய சாந்தமும்CGsus4மிகுந்த கிருபையும் உள்G7ளவரேC
Cஎப்போதும் கடிந்Fது கொள்பவரல்லCGsus4என்றென்றும் கோபம் கொள்பவரல்G7லC
Cபாவங்களுக்கேற்ப நம்Fமை நடத்துவதில்லைCGsus4குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்G7பதில்Cலை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom