Appaa Neer Engalukku in F♯ Scale
Gஅப்பா நீர் எங்களுக்குGபயத்தின் ஆவியைCத் தராமல்GDதைரியத்தின் ஆவிG தந்தீரேAmGஅப்பா நீர் எBmங்களுக்குDசோர்வின் ஆவியைத் தராமல்AmDஉற்சாக ஆவி தந்தீரே (G2)– அப்பா
Gஞானிகளை வெட்கப்படுத்தும் படிக்Cகு இந்தDபயித்தியங்களைத் தெரிந்து கொண்டீர்GCஉள்ளதை அவமாக்கும் படிக்குBm இந்த – 2Amஇல்லாததைத் தெரிந்Dது கொண்டீர்BEmCஇல்லாததைத் தெரிந்Dது கொண்டீர் – G2– அப்பா
Gசாத்தானின் கோட்டைகளை தகர்க்கC – எனக்குDசத்திய வார்த்தைகளைத் தந்தீர் G– 2Cஜெபிக்கின்ற ஆவியைத் தந்து – Bmஎன்னை – 2Amஜெயமுள்ள மகனாக்Dகினீர் – எBன்னைEmCஜெயமுள்ள மகளாக்Dகினீர் G– அப்பா
Gஎன் மாம்சீக ஆசைகளை அழித்துC – நல்Dதெய்வீக ஆவியைத் தந்தீர் G– 2Cவிசுவாச ஜீவியம் வாழ்Bmந்து – இன்பக்Amகானானாம் பரலோDகம் சேர்வேன் BEmCகானானாம் பரலோDகம் சேர்வேன் (2)G– அப்பா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom