Anpulla Naesarae Yesu in D♭ Scale
Dbஅன்புள்ள நேசரே இயேசுDbஎனக்கெல்Gbலாம் அவரேDbDbபதினாயிரம் பேர்களில் சிறந்தவர்EbAb7Dbஅவர் பள்ளத்தாக்கின் லீலிGbஎனக்கெல்லாம் அவரேDbஎன் ஆத்துமத்தின் பிAbராண நாயகர்Db
Dbதுக்கத்தில் என் ஆறுGbதல்Abதுன்பத்தில் எனதின்பம்BbmDbஎன் கவலைகளெல்லாம் தாங்குவார்EbAb7Dbஅவர் பள்ளத்தாக்கின் லீலிGbஅவர் காலை விடிவெள்ளிDbபதினாயிரம் பேர்களில்Ab சிறந்தவர்Db
Dbஎன் சஞ்சலங்கள் நீங்கGbஎன் பாவம் மா அன்பாய்DbDbசுமந்து அவர் ஜீவனை விட்டார்EbAb7Dbநான் யாவையும் வெறுத்தேன்Gbஎன் நேச மீட்பர்காய்Dbஅவர் ஒரு போதும் கை விAbடமாட்டார்DbGbலோகம் என்னை வெறுத்துDbசாத்தான் சோதித்தாலும்Dbமீட்பர் எனக்கு ஜெயம் தருவார்EbAb7
Dbகர்த்தாவின் சித்தத்துக்குGbகீழ்ப்படிவேனானால்DbDbஎல்லா துன்பத்தையும் ஜெயிப்பேன்EbAb7Dbஎனக்கு பயமென்னGbஅவர் என் பங்கானார்Dbஎன் ஆத்துமத்தின் மன்னா இவரேEbAb7Dbஜீவ நதிகள் பாயும்Gbராஜ்யத்தை சேர்க்கையில்Dbஅவர் திரு முகத்தை நான்Ab காண்பேன்Db
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom