Alaikkiraar Anpullam Konnda in C♯ Scale
C#mஅழைக்கிறார் அன்புள்ளம் கொண்டC#mஅண்ணல் இயேசுB இயேசுF#mஆவலோடு ஐங்காயG#ங்கள் காட்டிC#m
C#mகள்ள உள்ளம் கொண்ட மானிடரை இயேEசுBகை வேலையில்லாத வீG#ட்டில் சேர்க்கC#mC#mமுள்முடியும் சூண்டார் மூF#mங்கிலால் அடியுண்டார்G#7முன்னும் பின்னுமாகவே தள்ளுண்டாC#mர்...அழைக்கிறார்
C#mஉன்னதத்தில் உந்தனையே சேர்க்EகEஇயேசு உலகிBலே பலியாக G#மாண்டார்C#mC#mகன்னத்தில் அறைய காறியுF#mம் உமிழG#7கஷ்டங்களும் கட்டுகளும் அடைந்தாC#mர்...அழைக்கிறார்
C#mகொஞ்ச காலமே தனக்கு உண்டென்றுEEசாத்தான் மிBஞ்சியே அலைகின்G#ற இக்காலத்தில்C#mC#mஅஞ்சிடாமல் இயேசுவின் பாதமே F#mஅடைந்திட்டால்G#7அத்தனையும் மேற்கொண்டுன்னை தாங்குவார்C#m...அழைக்கிறார்
C#mஅந்தரங்கமான காரியங்களை தேவன்EBநியாயத்திலே கொண்G#டு வந்து நிறுத்C#mதுவார்C#mஅதற்கேற்ற பலனை அடைந்தேF#m நீ தீருவாய்G#7அவரிடம் பட்ச பாதம் இல்லையேC#m...அழைக்கிறார்
C#mபாவத்தோடு பாரில் நீ மரித்தால்E – அந்தோBபாதாளத்தில் சேG#ர வேண்டி நேரும்C#mC#mபாவங்களை மன்னித்து பரலோகF#mம் தந்திடும்G#7பாசமுள்ள இயேசுவண்டை ஓடிவாC#m...அழைக்கிறார்
C#mஇப்போது நீ காணும் வானம் பூமிEEஇயேசு வருBம் போது வெந்துருG#கிப் போகும்C#mC#mபுதிய வானம் தோன்றும் புதியF#m பூமி காணும்G#7பூரிப்பாய் இயேசுவுடன் வாழலாம்C#m...அழைக்கிறார்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom