Aiyaa Umathu Siththam in D♯ Scale
D#mஐயா உமது சித்தம்D#mஆகிடவே வேணும்D#mமெய்யாய் எனதுC# சித்தம்G#வெகுமோசமே காணும்
D#mஆடுபோல் வழிதப்பிG#அவனவன் வழியொப்பிக்D#mகேடடைந்தோர்C# பாவத்தைக்G#கிறிஸ்துமேல் சுமத்தினீர்...ஐயா
D#mஜீவனோ, மரணமோ,G#செல்வமோ வறுமையோD#mயாவிலெனை நிC#றுத்த
தேவரீர் நினைக்கணும்...ஐயா
D#mவசை, இசை, பகை, நேசம்,G#வாழ்வுயர் வதிமோசம்,D#mபசி, நிருC#வாணம் நாசம்G#பாடு, நோயடைகினும்...ஐயா
D#mஎண்ணம் வாய்க்காததால்G#எத்தனை துயர்கொண்டேன்D#mபொன்னடிக் கீC#ழடங்கிப்G#புகழுமக்கென்று வாழ்வேன்...ஐயா
D#mகுயவன் கைக் களிமண்ணாய்க்,G#குருவே உமக்கமைவேன்,D#mநயமிது வெC#ன்றறிந்தG#ஞானமுள்ள பிதாவே!...ஐயா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom