🏠  Lyrics  Chords  Bible 

Aaviyai Malai Polae Oottum in A Scale

ஆவியை மழை போலே ஊற்றும்
பல ஆடுகளை இயேசு மந்தையிற் கூட்டும்
மந்தையிற் கூட்டும்
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்து
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
இறங்கிடச் செய்யும்
சாத்தானின் கோஷ்டம் அதிகம் அவன்
தந்திர குணங்களின் சேஷ்டை அதிகம்
சேஷ்டை அதிகம்
கர்த்தனை கிறிஸ்துவின் காயத்தினாலே
கலகக் குணங்களை ஒழிந்திடச் செய்யும்
ஒழிந்திடச் செய்யும்
…ஆவியை
காத்திருந்த பல பேரும் – மனங்கனங்
கொள்ளா முன்னே உம் பாதம் சேரும்
உம் பாதம் சேரும்
தோத்திர கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும்
தூயாவி ஊற்றும்
…ஆவியை
தோத்திர கீதங்கள் பாடி – எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம்
ஜெயத்தையே நிதம்
நிதம் தேடி பாத்திரராக அநேகரெழும்ப
பரிசுத்த ஆவியின் அருள் மாரி ஊற்றும்
அருள் மாரி ஊற்றும்
…ஆவியை

ஆவியை மழை போலே ஊற்றும்
Aaviyai Malai Polae Oottum
பல ஆடுகளை இயேசு மந்தையிற் கூட்டும்
Pala Aadukalai Yesu Manthaiyir Koottum
மந்தையிற் கூட்டும்
Manthaiyir Koottum
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்து
Paavikkaay Jeevanai Vitta Kiristhu
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
Parinthu Neer Paesiyae Irangidach Seyyum
இறங்கிடச் செய்யும்
Irangidach Seyyum

சாத்தானின் கோஷ்டம் அதிகம் அவன்
Saaththaanin Koshdam Athikam Avan
தந்திர குணங்களின் சேஷ்டை அதிகம்
Thanthira Kunangalin Seshtai Athikam
சேஷ்டை அதிகம்
Seshtai Athikam
கர்த்தனை கிறிஸ்துவின் காயத்தினாலே
Karththanai Kiristhuvin Kaayaththinaalae
கலகக் குணங்களை ஒழிந்திடச் செய்யும்
Kalakak Kunangalai Olinthidach Seyyum
ஒழிந்திடச் செய்யும்
Olinthidach Seyyum
...ஆவியை
...aaviyai

காத்திருந்த பல பேரும் – மனங்கனங்
Kaaththiruntha Pala Paerum – Mananganang
கொள்ளா முன்னே உம் பாதம் சேரும்
Kollaa Munnae Um Paatham Serum
உம் பாதம் சேரும்
Um Paatham Serum
தோத்திர கீதங்கள் பாடிப் புகழ்ந்து
Thoththira Geethangal Paatip Pukalnthu
சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும்
Suththa Lokam Varath Thooyaavi Oottum
தூயாவி ஊற்றும்
Thooyaavi Oottum
...ஆவியை
...aaviyai

தோத்திர கீதங்கள் பாடி – எங்கும்
Thoththira Geethangal Paati – Engum
சுவிசேஷ ஜெயத்தையே நிதம்
Suvisesha Jeyaththaiyae Nitham
ஜெயத்தையே நிதம்
Jeyaththaiyae Nitham
நிதம் தேடி பாத்திரராக அநேகரெழும்ப
Nitham Thaeti Paaththiraraaka Anaekarelumpa
பரிசுத்த ஆவியின் அருள் மாரி ஊற்றும்
Parisuththa Aaviyin Arul Maari Oottum
அருள் மாரி ஊற்றும்
Arul Maari Oottum
...ஆவியை
...aaviyai


Aaviyai Malai Polae Oottum Chords Keyboard

aaviyai Malai Polae Oottum
pala Aadukalai Yesu Manthaiyir Koottum
manthaiyir Koottum
paavikkaay Jeevanai Vitta Kiristhu
parinthu Neer Paesiyae irangidach Seyyum
irangidach Seyyum

saaththaanin Koshdam Athikam Avan
thanthira Kunangalin Seshtai Athikam
seshtai Athikam
karththanai Kiristhuvin Kaayaththinaalae
kalakak Kunangalai Olinthidach Seyyum
olinthidach seyyum
...aaviyai

kaaththiruntha Pala Paerum – Manangkanang
kollaa Munnae Um Paatham Serum
um Paatham Serum
thoththira Geethangal Paatip Pukalnthu
suththa Lokam Varath Thooyaavi Oottum
thooyaavi Oottum
...aaviyai

thoththira Geethangkal Paati – Engum
suvisesha Jeyaththaiyae Nitham
jeyaththaiyae Nitham
nitham Thaeti Paaththiraraaka Anaekarelumpa
parisuththa Aaviyin Arul Maari Oottum
arul Maari Oottum
...aaviyai


Aaviyai Malai Polae Oottum Chords Guitar


Aaviyai Malai Polae Oottum Chords for Keyboard, Guitar and Piano

Aaviyai Malai Polae Oottum Chords in A Scale

தமிழ்