Aathi Thiru Vaarththai Thivviya in D♯ Scale
D#ஆதி திருA# வார்த்தை திவ்வியFmஅற்புத பாலனாகD#ப் பிறந்தார்Cmஅற்புதA# பாலD#னாகப் பிறந்தார்
D#ஆதாம் தன் பாவத்தின் சாGmபத்தை தீர்A#த்திட (2)D#ஆதிரை யோரை Fmயீடேற்றிA#ட-2D#D#மாசற்ற ஜோதி திருத்துவதோர் வஸ்துFmமரியாம் கன்னியிD#ட முதித்துCmமரியாம் A#கன்னியிD#ட முதித்து
D#மகிமையை மறந்து தமை Gmவெறுத்துA# -(2)D#மனுக் குமாரFmன் வேஷA#மாய்D#D#உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்Fmமின்னுஞ்சீர் வாசகர்A# மேனி நிறம் எழும்Cmஉன்னத காதலும் பொருந்Gmதவே – சர்D#வCmநன்மை சொரூபனார் ரஞ்சிA#தனார்D#
D#தாம் தாம்Gm தன்னர வன்னரFmதீம் G#தீம்A# தீமையகற்D#றிடD#சங்கிர்த சங்கிர்த Fmசங்கிர்த சந்தோA#ஷமென சோபFmனம் பாடவேD#-2Cmஇங்கிர்த இங்கிர்த இங்கிர்A#த நமதுG#இருதயத்திலும்A# எங்கும்D# நிறைந்திட
D#அல்லேலூA#யா சங்கீர்த்தனம்Fmஆனந்த கீதங்கள் பாD#டவேCmஆனந்த கீA#தங்கள்D# பாடவேD#அல்லைகள் தொல்லைகளெல்லாம்Gm நீங்கிடA#D#அற்பரன் மெய்Fmப்பரன் தற்பA#ரனார்D#...தாம் தாம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom