Aaravaaram Aarppaattam in G♯ Scale
G#mஆரவாரம் ஆர்ப்பாட்டம்D#அப்பா சந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம்G#mநல்லவர் முன்னிலையில்
G#mநன்றி பாG#டல்C# தினமும் பாடு(வோA#mம்)Eநல்ல தேவG#mன் உயர்D#த்திப் பாடு(G#mவோம்)
G#mகல்வாரி சிலுவையிலே கர்த்தC#mர்G#mஇயேசு வெற்றி சிறந்தார்C#கண்ணீரை மாற்F#றி நம்மைEகாலமெல்லாம் மகிழD#ச் செய்தாG#mர்
G#mகிறிஸ்துவை நம்பினதால்C#mG#mபிதாவுக்குப் பிள்ளையானோம்C#அப்பான்னு கூப்பிF#டப்பண்ணும்Eஆவியாலே நிரப்பப்D#பட்டோம்G#m
G#mஉயிர்த்த கிறிஸ்து நம்மC#mG#mஉள்ளத்திலே வந்துவிட்டார்C#சாவுக்கேதுவாF#ன நம்மEசரீரங்களை உயிர்ப்D#பிக்கின்G#mறார்
G#mஆவிக்கேற்ற பலி செலுத்தும்C#mG#mஆசாரிய கூட்டம் நாம்C#வெளிச்சமாய் மாF#ற்றியவர்Eபுகழ்ச்சிதனை பாடிD#டுவோம்G#m
G#mதுயரம் நீக்கிவிட்டாC#mர்G#mகொண்டாட்டத்தின் ஆடை தந்தார்C#ஒடுங்கின ஆF#வி நீக்கிEதுதி என்னும் உடையைD# தந்தார்G#m
G#mநீதியின் சால்வை தந்து,C#mG#mஇரட்சிப்பாலே போர்த்துவிட்டார்C#மணமகன் மணமகள் போF#ல்Eஅலங்கரித்து மகிழ்D#கின்றார்G#m
G#mஇயேசுவின் பெயராலும்C#mG#mஆவியாலும் கழுவப்பட்டோம்C#நீதிமானாய் F#மாற்றப்பட்டுEதூய்மையான பிள்ளைகளானோD#ம்G#m
G#mமூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல்C#mG#mகட்டப்பட்ட மாளிகை நாம்C#ஆவிதங்கும் ஆலF#யமாய்Eவளர்கின்ற கோபுரம்D# நாம்G#m
G#mவிண்ணகமே நம் நாடுC#mG#mவருகைக்காக காத்திருப்போம்C#அற்பமான நமF#து உடல்Eஅப்பா போல மாறிடுD#மேG#m
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom