வெளிப்படுத்தின விசேஷம் 22
Revelation 22:6 in Tamil
வெளிப்படுத்தின விசேஷம் 22:6
பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
Tamil Indian Revised Version
பின்பு, தேவதூதன் என்னைப் பார்த்து: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமானவைகள், சீக்கிரமாக நடக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காட்டும்படி, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
Tamil Easy Reading Version
அந்தத் தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் உண்மையானவை, நம்பத் தகுந்தவை. பரிசுத்த தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவனாக இருக்கிற கர்த்தர் உடனடியாக என்ன நடக்க வேண்டுமென தம் ஊழியர்களுக்குக் காட்டத் தன் தூதனை அனுப்பினார்.
Thiru Viviliam
பின்னர், அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார்.⒫
Other Title
கிறிஸ்துவின் வருகை
Roman Transliteration
Pinpu, avar ennai Nnokki: inthavasanangal unnmaiyum saththiyamumaanavaikal. Seekkiramaaych sampavikkavaenntiyavaikalaith thammutaiya ooliyakkaararukkuk kaannpikkumporuttu, Parisuththa theerkkatharisikalin karththaraakiya thaevanaanavar thammutaiya thoothanai anuppinaar.
Revelation 22:6 in Other Translations
King James Version (KJV)
And he said unto me, These sayings are faithful and true: and the Lord God of the holy prophets sent his angel to shew unto his servants the things which must shortly be done.
American Standard Version (ASV)
And he said unto me, These words are faithful and true: and the Lord, the God of the spirits of the prophets, sent his angels to show unto his servants the things which must shortly come to pass.
Bible in Basic English (BBE)
And he said to me, These words are certain and true: and the Lord, the God of the spirits of the prophets, sent his angel to make clear to his servants the things which are now to come about.
Darby English Bible (DBY)
And he said to me, These words [are] faithful and true; and [the] Lord God of the spirits of the prophets has sent his angel to shew to his bondmen the things which must soon come to pass.
World English Bible (WEB)
He said to me, "These words are faithful and true. The Lord God of the spirits of the prophets sent his angel to show to his bondservants the things which must happen soon."
Young's Literal Translation (YLT)
And he said to me, `These words `are' stedfast and true, and the Lord God of the holy prophets did send His messenger to shew to His servants the things that it behoveth to come quickly:
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 22:6
பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
And he said unto me, These sayings are faithful and true: and the Lord God of the holy prophets sent his angel to shew unto his servants the things which must shortly be done.| And | Καὶ | kai | kay |
| he said | εἶπέν | epō | APE-oh |
| unto me, | μοι, | moi | moo |
| These | Οὗτοι | houtos | OO-tose |
| οἱ | ho | oh | |
| sayings | λόγοι | logos | LOH-gose |
| faithful | πιστοὶ | pistos | pee-STOSE |
| and | καὶ | kai | kay |
| true: | ἀληθινοί | alēthinos | ah-lay-thee-NOSE |
| and | καὶ | kai | kay |
| the Lord | κύριος | kyrios | KYOO-ree-ose |
| ὁ | ho | oh | |
| God of | θεὸς | theos | thay-OSE |
| the | τῶν | ho | oh |
| holy | ἁγίων | hagios | A-gee-ose |
| prophets | προφητῶν | prophētēs | proh-FAY-tase |
| sent | ἀπέστειλεν | apostellō | ah-poh-STALE-loh |
| τὸν | ho | oh | |
| angel to | ἄγγελον | angelos | ANG-gay-lose |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
| shew | δεῖξαι | deiknyō | thee-KNYOO-oh |
| the | τοῖς | ho | oh |
| servants things | δούλοις | doulos | THOO-lose |
| unto his | αὐτοῦ | autos | af-TOSE |
| which | ἃ | hos | ose |
| must | δεῖ | dei | thee |
| done. | γενέσθαι | ginomai | GEE-noh-may |
| shortly | ἐν | en | ane |
| be | τάχει | tachos | TA-hose |
Read Full Chapter : Revelation 22