எரேமியா 51
Jeremiah 51:42 in Tamil
எரேமியா 51:42
சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.
Tamil Indian Revised Version
சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் திரளான அலைகளினால் அது மூடப்பட்டது.
Tamil Easy Reading Version
பாபிலோன் மீது கடல் எழும்பும். அதன் இரைச்சலான அலைகள் அவளை மூடும்.
Thiru Viviliam
⁽கடலானது பாபிலோன்மீது␢ கொந்தளித்து வந்துள்ளது;␢ ஆர்ப்பரிக்கும் அலைகளால்␢ அது மூடப்பட்டுவிட்டது.⁾
Roman Transliteration
Samuththiram paapilonmael purannduvanthathu; athin alaikalin thiratchiyinaal athu moodappattathu.
Jeremiah 51:42 in Other Translations
King James Version (KJV)
The sea is come up upon Babylon: she is covered with the multitude of the waves thereof.
American Standard Version (ASV)
The sea is come up upon Babylon; she is covered with the multitude of the waves thereof.
Bible in Basic English (BBE)
The sea has come up over Babylon; she is covered with the mass of its waves.
Darby English Bible (DBY)
The sea is come up upon Babylon: she is covered with the multitude of its waves.
World English Bible (WEB)
The sea is come up on Babylon; she is covered with the multitude of the waves of it.
Young's Literal Translation (YLT)
Come up against Babylon hath the sea, With a multitude of its billows it hath been covered.
எரேமியா Jeremiah 51:42
சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.
The sea is come up upon Babylon: she is covered with the multitude of the waves thereof.| is come up | עָלָ֥ה | ʿālâ | ah-LA |
| upon | עַל | ʿal | al |
| Babylon: | בָּבֶ֖ל | bābel | ba-VEL |
| The sea | הַיָּ֑ם | yām | yahm |
| with the multitude | בַּהֲמ֥וֹן | hāmôn | ha-MONE |
| of the waves thereof. | גַּלָּ֖יו | gal | ɡahl |
| she is covered | נִכְסָֽתָה׃ | kāsâ | ka-SA |
Read Full Chapter : Jeremiah 51