Bible

ஏசாயா 58

Isaiah 58:14 in Tamil

தமிழ்

ஏசாயா 58:14
அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிசெய்து, உன் தகப்பனாகிய யாக்கோபுக்குச் சொந்தமானவைகளால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.

Tamil Easy Reading Version
பின் நீ கர்த்தரை உன்னிடம் தயவாயிருக்குமாறு கேட்கலாம். அவர் உன்னைப் பூமிக்கு மேலுள்ள உயரமான இடங்களுக்கு எடுத்துச்செல்வார். உனது தந்தை யாக்கோபிற்குரிய அனைத்தையும் அவர் தருவார். கர்த்தர்தாமே இவற்றைச் சொன்னார். எனவே இவை நடக்கும்.

Thiru Viviliam
⁽அப்பொழுது, ஆண்டவருக்கு␢ ஊழியம் புரியும்␢ மகிழ்ச்சியைப் பெறுவாய்;␢ நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில்␢ உன்னை வலம்வரச் செய்வேன்;␢ உன் மூதாதையாகிய யாக்கோபின்␢ உரிமைச் சொத்தின் மூலம்␢ உனக்கு உணவளிப்பேன்;␢ ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.⁾

Roman Transliteration
Appoluthu karththaril manamakilchchiyaayiruppaay, poomiyin uyarntha idangalil unnai aeriyirukkumti pannnni un thakappanaakiya yaakkoputaiya suthantharaththaal unnaip poshippaen; karththarutaiya vaay ithaich sollittaு.

Isaiah 58:14 in Other Translations

King James Version (KJV)
Then shalt thou delight thyself in the LORD; and I will cause thee to ride upon the high places of the earth, and feed thee with the heritage of Jacob thy father: for the mouth of the LORD hath spoken it.

American Standard Version (ASV)
then shalt thou delight thyself in Jehovah; and I will make thee to ride upon the high places of the earth; and I will feed thee with the heritage of Jacob thy father: for the mouth of Jehovah hath spoken it.

Bible in Basic English (BBE)
Then the Lord will be your delight; and I will put you on the high places of the earth; and I will give you the heritage of Jacob your father: for the mouth of the Lord has said it.

Darby English Bible (DBY)
then shalt thou delight thyself in Jehovah, and I will cause thee to ride on the high places of the earth, and feed thee with the heritage of Jacob thy father: for the mouth of Jehovah hath spoken.

World English Bible (WEB)
then shall you delight yourself in Yahweh; and I will make you to ride on the high places of the earth; and I will feed you with the heritage of Jacob your father: for the mouth of Yahweh has spoken it.

Young's Literal Translation (YLT)
Then dost thou delight thyself on Jehovah, And I have caused thee to ride on high places of earth, And have caused thee to eat the inheritance of Jacob thy father, For the mouth of Jehovah hath spoken!

ஏசாயா Isaiah 58:14

அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.

Then shalt thou delight thyself in the LORD; and I will cause thee to ride upon the high places of the earth, and feed thee with the heritage of Jacob thy father: for the mouth of the LORD hath spoken it.

Then אָ֗ז ʾāz az
shalt thou delight thyself תִּתְעַנַּג֙ ʿānag ah-NAHɡ
in עַל ʿal al
the Lord; יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
and I will cause thee to ride וְהִרְכַּבְתִּ֖יךָ rākab ra-HAHV
upon עַל ʿal al
the high places בָּ֣מֳותֵי bāmâ ba-MA
of the earth, אָ֑רֶץ ʾereṣ eh-RETS
and feed וְהַאֲכַלְתִּ֗יךָ ʾākal ah-HAHL
thee with the heritage נַחֲלַת֙ naḥălâ na-huh-LA
of Jacob יַעֲקֹ֣ב yaʿăqōb ya-uh-KOVE
thy father: אָבִ֔יךָ ʾāb av
for כִּ֛י kee
the mouth פִּ֥י pe peh
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
hath spoken דִּבֵּֽר׃ dābar da-VAHR



Read Full Chapter : Isaiah 58