யாத்திராகமம் 16

Exodus 16:8 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 16:8
பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திர்ப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.

Tamil Indian Revised Version
பின்னும் மோசே: மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாக இருக்கிறது என்றான்.

Tamil Easy Reading Version
மோசே தொடர்ந்து, “நீங்கள் முறையிட்டீர்கள், கர்த்தர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே இன்றிரவு கர்த்தர் உங்களுக்கு மாமிசம் கிடைக்கச் செய்வார். காலையில் உங்களுக்குத் தேவையான அப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆரோனிடமும் என்னிடமும் முறையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரோனுக்கும் எனக்கும் எதிராக அல்ல, நீங்கள் கர்த்தருக்கெதிராகவே முறையிட்டீர்கள்” என்றான்.

Thiru Viviliam
பின் மோசே, “ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அப்படியிருக்க, நாங்கள் யார்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல; ஆண்டவருக்கே எதிரானவை” என்றார்.⒫

Roman Transliteration
Pinnum Moses: saayangaalaththil neengal pusikkiratharkuk Karththar ungalukku iraichchiyaiyum, vitiyarkaalaththil neengal thirpthiyataikiratharku appaththaiyum kodukkaiyil ithu vilangum; karththarukku virothamaaka neengal muraுmuraுththa ungal muraுmuraுppukalai avar kaettar; naangal emmaaththiram? Ungal muraுmuraுppukal engalukku alla, karththarukkae virothamaay irukkirathu entan.

Exodus 16:8 in Other Translations

King James Version (KJV)
And Moses said, This shall be, when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against the LORD.

American Standard Version (ASV)
And Moses said, `This shall be', when Jehovah shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that Jehovah heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against Jehovah.

Bible in Basic English (BBE)
And Moses said, The Lord will give you meat for your food at evening, and in the morning bread in full measure; for your outcry against the Lord has come to his ears: for what are we? your outcry is not against us but against the Lord.

Darby English Bible (DBY)
And Moses said, When Jehovah gives you in the evening flesh to eat, and in the morning bread to the full; for Jehovah hears your murmurings which ye murmur against him ... and what [are] we? your murmurings are not against us, but against Jehovah.

Webster's Bible (WBT)
And Moses said, This shall be when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD heareth your murmurings which ye murmur against him: And what are we? your murmurings are not against us, but against the LORD.

World English Bible (WEB)
Moses said, "Now Yahweh shall give you meat to eat in the evening, and in the morning bread to satisfy you; because Yahweh hears your murmurings which you murmur against him. And who are we? Your murmurings are not against us, but against Yahweh."

Young's Literal Translation (YLT)
And Moses saith, `In Jehovah's giving to you in the evening flesh to eat, and bread in the morning to satiety -- in Jehovah's hearing your murmurings, which ye are murmuring against Him, and what `are' we? your murmurings `are' not against us, but against Jehovah.'

யாத்திராகமம் Exodus 16:8

பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திர்ப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.

And Moses said, This shall be, when the LORD shall give you in the evening flesh to eat, and in the morning bread to the full; for that the LORD heareth your murmurings which ye murmur against him: and what are we? your murmurings are not against us, but against the LORD.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And Moses מֹשֶׁ֗ה mōše moh-SHEH
shall give בְּתֵ֣ת nātan na-TAHN
when the Lord יְהוָה֩ yĕhōwâ yeh-hoh-VA
לָכֶ֨ם
you in the evening בָּעֶ֜רֶב ʿereb eh-REV
flesh בָּשָׂ֣ר bāśār ba-SAHR
to eat, לֶֽאֱכֹ֗ל ʾākal ah-HAHL
bread וְלֶ֤חֶם leḥem leh-HEM
and in the morning בַּבֹּ֙קֶר֙ bōqer boh-KER
to the full; לִשְׂבֹּ֔עַ śābaʿ sa-VA
heareth בִּשְׁמֹ֤עַ šāmaʿ sha-MA
for that the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
your murmurings תְּלֻנֹּ֣תֵיכֶ֔ם tĕlûnâ teh-loo-NA
which אֲשֶׁר ʾăšer uh-SHER
ye אַתֶּ֥ם ʾattâ ah-TA
murmur מַלִּינִ֖ם tĕlûnâ teh-loo-NA
against עָלָ֑יו ʿal al
we? וְנַ֣חְנוּ naḥnû nahk-NOO
him: and what מָ֔ה ma
not לֹֽא lōʾ loh
against עָלֵ֥ינוּ ʿal al
your murmurings תְלֻנֹּֽתֵיכֶ֖ם tĕlûnâ teh-loo-NA
us, but כִּ֥י kee
against עַל ʿal al
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Exodus 16