Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devasitham Seivadhe - தேவசித்தம் செய்வதே

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே

தேவசித்தம் செய்வதே
என்னுடைய வாஞ்சையையா
வஞ்சகன் வலைக்குள்
விழவே மாட்டேன்
வீணிலே மனதை என்றும்
கெடுக்க மாட்டேன்
உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம்

என் நேசர் என்னோடு இருப்பதினால் -4

என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை
அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2
என் வழி காட்டிலும் அவர் வழிகள்
ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர்

அவர் சித்தம் செய்து அவர் சாயலை
மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2
பாடுகள் எதிர்ப்புகள் சோதனைகள்
வந்தாலும் அவரில் நிலைத்திருப்பேன் – என் நேசர்

Devasitham Seivadhe – தேவசித்தம் செய்வதே Lyrics in English

Devasitham seivadhe – thaevasiththam seyvathae thaevasiththam seyvathae ennutaiya vaanjaiyaiyaa vanjakan valaikkul vilavae maattaேn veennilae manathai entum kedukka maattaேn ulaka snaeham enakku vaenndaam en naesar ennodu iruppathinaal -4 en siththam ontum thaevai illai avar siththam pola nadanthiduvaen -2 en vali kaattilum avar valikal aayiram madangu maelaanavai – en naesar avar siththam seythu avar saayalai maattida ennaiyum pataiththiduvaen -2 paadukal ethirppukal sothanaikal vanthaalum avaril nilaiththiruppaen – en naesar

PowerPoint Presentation Slides for the song Devasitham Seivadhe – தேவசித்தம் செய்வதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devasitham Seivadhe – தேவசித்தம் செய்வதே PPT
Devasitham Seivadhe PPT

நேசர் சித்தம் தேவசித்தம் செய்வதே மாட்டேன் Devasitham seivadhe என்னுடைய வாஞ்சையையா வஞ்சகன் வலைக்குள் விழவே வீணிலே மனதை கெடுக்க உலக ஸ்நேஹம் வேண்டாம் என்னோடு தமிழ்