Bible

2 Samuel 24:13 Image in English

அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.

அப்படியேகாத்தாவீதினிடத்தில்வந்து,அவனைநோக்கி:உம்முடையதேசத்திலேஏழுவருஷம்பஞ்சம்வரவேண்டுமோ,அல்லதுமூன்றுமாதம்உம்முடையசத்துருக்கள்உம்மைப்பின்தொடர,நீர்அவர்களுக்குமுன்பாகஓடிப்போகவேண்டுமோ?அல்லதுஉம்முடையதேசத்திலேமூன்றுநாள்கொள்ளைநோய்உண்டாகவேண்டுமோ?இப்போதும்என்னைஅனுப்பினவருக்குநான்என்னமறுஉத்தரவுகொண்டுபோகவேண்டும்என்பதைநீர்யோசித்துப்பாரும்என்றுசொன்னான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 Samuel 24:13 Picture in English