1 சாமுவேல் 23

1 Samuel 23:26 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 23:26
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.

Tamil Indian Revised Version
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவனுடைய மனிதர்களும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது விரைந்தபோது, சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பிடிக்கத்தக்கதாக அவர்களை சூழ்ந்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
சவுல் மலையின் ஒரு பகுதியில் இருந்த போது தாவீதும் அவனது ஆட்களும் அடுத்த பகுதியில் இருந்தனர். தாவீது சவுலை விட்டு விரைவாக விலகினான். சவுலும் அவனது ஆட்களும் மலையைச் சுற்றிப் போய் தாவீதையும் அவனது ஆட்களையும் பிடிக்க முயன்றனர்.

Thiru Viviliam
சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர் ஆள்களும் அதே மலையின் மறுப்பக்கத்தில் நடந்தனர். சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்ற போது, சவுலும் அவர்தம் ஆள்களும் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக் கொண்டனர்.

Roman Transliteration
Savul malaiyin inthappakkaththilum, Davidm avan manusharum malaiyin anthappakkaththilum nadanthaarkal; savulukkuth thappippoka, David theeviriththapothu, savulum avan manusharum thaaveethaiyum avan manusharaiyum pitikkath thakkathaay avarkalai valainthukonndaarkal.

1 Samuel 23:26 in Other Translations

King James Version (KJV)
And Saul went on this side of the mountain, and David and his men on that side of the mountain: and David made haste to get away for fear of Saul; for Saul and his men compassed David and his men round about to take them.

American Standard Version (ASV)
And Saul went on this side of the mountain, and David and his men on that side of the mountain: and David made haste to get away for fear of Saul; for Saul and his men compassed David and his men round about to take them.

Bible in Basic English (BBE)
And Saul and his men went on one side of the mountain, and David and his men went on the other: and David's purpose was to get away as quickly as possible, for fear of Saul; for Saul and his men were making a circle round David and his men in order to take them.

Darby English Bible (DBY)
And Saul went on this side of the mountain, and David and his men on that side of the mountain; and David made haste to get away from Saul; and Saul and his men sought to surround David and his men to take them.

Webster's Bible (WBT)
And Saul went on this side of the mountain, and David and his men on that side of the mountain: and David made haste to get away for fear of Saul; for Saul and his men compassed David and his men around to take them.

World English Bible (WEB)
Saul went on this side of the mountain, and David and his men on that side of the mountain: and David made haste to get away for fear of Saul; for Saul and his men compassed David and his men round about to take them.

Young's Literal Translation (YLT)
And Saul goeth on this side of the mountain, and David and his men on that side of the mountain, and David is hastened to go from the face of Saul, and Saul and his men are compassing David and his men, to catch them.

1 சாமுவேல் 1 Samuel 23:26

சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.

And Saul went on this side of the mountain, and David and his men on that side of the mountain: and David made haste to get away for fear of Saul; for Saul and his men compassed David and his men round about to take them.

went וַיֵּ֨לֶךְ hālak ha-LAHK
And Saul שָׁא֜וּל šāʾûl sha-OOL
on this side מִצַּ֤ד ṣad tsahd
of the mountain, הָהָר֙ har hahr
מִזֶּ֔ה ze zeh
and David וְדָוִ֧ד dāwid da-VEED
and his men וַֽאֲנָשָׁ֛יו ʾîš eesh
on that side מִצַּ֥ד ṣad tsahd
of the mountain: הָהָ֖ר har hahr
מִזֶּ֑ה ze zeh
וַיְהִ֨י hāyâ ha-YA
and David דָוִ֜ד dāwid da-VEED
made haste נֶחְפָּ֤ז ḥāpaz ha-FAHZ
to get away לָלֶ֙כֶת֙ hālak ha-LAHK
for fear מִפְּנֵ֣י pānîm pa-NEEM
of Saul; שָׁא֔וּל šāʾûl sha-OOL
for Saul וְשָׁא֣וּל šāʾûl sha-OOL
and his men וַֽאֲנָשָׁ֗יו ʾîš eesh
compassed about עֹֽטְרִ֛ים ʿāṭar ah-TAHR
אֶל ʾēl ale
David דָּוִ֥ד dāwid da-VEED
וְאֶל ʾēl ale
and his men אֲנָשָׁ֖יו ʾîš eesh
round to take them. לְתָפְשָֽׂם׃ tāpaś ta-FAHS

Read Full Chapter : 1 Samuel 23