ரோமர் 16

Romans 16:3 in Tamil

தமிழ்

ரோமர் 16:3
கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.

Tamil Indian Revised Version
கிறிஸ்து இயேசுவிற்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும், ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.

Tamil Easy Reading Version
பிரிஸ்கில்லாவுக்கும்Ԕஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் இவர்கள் இருவரும் என்னோடு பணியாற்றினர்.

Thiru Viviliam
கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து.

Roman Transliteration
Kristhu Yesuvukkul en udanvaelaiyaatkalaakiya piriskillaalaiyum aakkillaavaiyum vaalththungal.

Romans 16:3 in Other Translations

King James Version (KJV)
Greet Priscilla and Aquila my helpers in Christ Jesus:

American Standard Version (ASV)
Salute Prisca and Aquila my fellow-workers in Christ Jesus,

Bible in Basic English (BBE)
Give my love to Prisca and Aquila, workers with me in Christ Jesus,

Darby English Bible (DBY)
Salute Prisca and Aquila, my fellow-workmen in Christ Jesus,

World English Bible (WEB)
Greet Prisca and Aquila, my fellow workers in Christ Jesus,

Young's Literal Translation (YLT)
Salute Priscilla and Aquilas, my fellow-workmen in Christ Jesus --

ரோமர் Romans 16:3

கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.

Greet Priscilla and Aquila my helpers in Christ Jesus:

Greet Ἀσπάσασθε aspazomai ah-SPA-zoh-may
Priscilla Πρίσκιλλαν priskilla PREE-skeel-la
and καὶ kai kay
Aquila Ἀκύλαν akylas ah-KYOO-lahs
τοὺς ho oh
helpers συνεργούς synergos syoon-are-GOSE
my μου mou moo
in ἐν en ane
Christ Χριστῷ christos hree-STOSE
Jesus: Ἰησοῦ iēsous ee-ay-SOOS



Read Full Chapter : Romans 16