எண்ணாகமம் 26

Numbers 26:59 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 26:59
அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

Tamil Indian Revised Version
அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பெயர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த மகள்; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

Tamil Easy Reading Version
அம்ராமின் மனைவியின் பெயர் யோகெபேத். இவளும் லேவியின் கோத்திரத்தில் உள்ளவள். அவள் எகிப்திலே பிறந்தவள். யோகெபேத்தும் அம்ராமும் ஆரோனையும் மோசேயையும் பெற்றனர். அவர்களுக்கு மிரியம் என்ற மகளும் உண்டு.

Thiru Viviliam
அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து. இவள் லேவி மகள்; லேவிக்கு எகிப்தில் பிறந்தவள். அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.

Roman Transliteration
Amraamutaiya manaivikku yokepaeth entu paer; aval ekipthilae laevikkup pirantha kumaaraththi; aval amraamukku aaronaiyum Mosesyaiyum avarkal sakothariyaana miriyaamaiyum pettaாl.

Numbers 26:59 in Other Translations

King James Version (KJV)
And the name of Amram's wife was Jochebed, the daughter of Levi, whom her mother bare to Levi in Egypt: and she bare unto Amram Aaron and Moses, and Miriam their sister.

American Standard Version (ASV)
And the name of Amram's wife was Jochebed, the daughter of Levi, who was born to Levi in Egypt: and she bare unto Amram Aaron and Moses, and Miriam their sister.

Bible in Basic English (BBE)
Amram's wife was Jochebed, the daughter of Levi, whom he had in Egypt: by Amram she had Moses and Aaron and their sister Miriam.

Darby English Bible (DBY)
And the name of Amram's wife was Jochebed, the daughter of Levi, who was born to Levi in Egypt; and she bore to Amram Aaron and Moses, and Miriam their sister.

Webster's Bible (WBT)
And the name of Amram's wife was Jochebed, the daughter of Levi, whom her mother bore to Levi in Egypt: and she bore to Amram Aaron and Moses, and Miriam their sister.

World English Bible (WEB)
The name of Amram's wife was Jochebed, the daughter of Levi, who was born to Levi in Egypt: and she bore to Amram Aaron and Moses, and Miriam their sister.

Young's Literal Translation (YLT)
and the name of Amram's wife is Jochebed, daughter of Levi, whom `one' hath born to Levi in Egypt; and she beareth to Amram Aaron, and Moses, and Miriam their sister.

எண்ணாகமம் Numbers 26:59

அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

And the name of Amram's wife was Jochebed, the daughter of Levi, whom her mother bare to Levi in Egypt: and she bare unto Amram Aaron and Moses, and Miriam their sister.

And the name וְשֵׁ֣ם׀ šēm shame
wife אֵ֣שֶׁת ʾiššâ ee-SHA
of Amram's עַמְרָ֗ם ʿamrām am-RAHM
Jochebed, יוֹכֶ֙בֶד֙ yôkebed yoh-heh-VED
the daughter בַּת bat baht
of Levi, לֵוִ֔י lēwî lay-VEE
whom אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
bare יָֽלְדָ֥ה yālad ya-LAHD
אֹתָ֛הּ ʾēt ate
to Levi לְלֵוִ֖י lēwî lay-VEE
in Egypt: בְּמִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
and she bare וַתֵּ֣לֶד yālad ya-LAHD
unto Amram לְעַמְרָ֗ם ʿamrām am-RAHM
אֶֽת ʾēt ate
Aaron אַהֲרֹן֙ ʾahărôn ah-huh-RONE
וְאֶת ʾēt ate
and Moses, מֹשֶׁ֔ה mōše moh-SHEH
וְאֵ֖ת ʾēt ate
and Miriam מִרְיָ֥ם miryām meer-YAHM
their sister. אֲחֹתָֽם׃ ʾāḥôt ah-HOTE



Read Full Chapter : Numbers 26