லூக்கா 20
Luke 20:44 in Tamil
லூக்கா 20:44
தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
Tamil Indian Revised Version
தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார்.
Tamil Easy Reading Version
தாவீது கிறிஸ்துவை ‘ஆண்டவர்’ என்கிறான். ஆனால் கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?” என்றார்.
Thiru Viviliam
எனவே, தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?” என்று கேட்டார்.
Roman Transliteration
David avarai aanndavarentu solliyirukka, avanukku avar kumaaranaayiruppathu eppati entar.
Luke 20:44 in Other Translations
King James Version (KJV)
David therefore calleth him Lord, how is he then his son?
American Standard Version (ASV)
David therefore calleth him Lord, and how is he his son?
Bible in Basic English (BBE)
David then gives him the name of Lord, so how is it possible for him to be his son?
Darby English Bible (DBY)
David therefore calls him Lord, and how is he his son?
World English Bible (WEB)
"David therefore calls him Lord, so how is he his son?"
Young's Literal Translation (YLT)
David, then, doth call him lord, and how is he his son?'
லுூக்கா Luke 20:44
தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
David therefore calleth him Lord, how is he then his son?Read Full Chapter : Luke 20