எரேமியா 46

Jeremiah 46:21 in Tamil

தமிழ்

எரேமியா 46:21
அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.

Tamil Indian Revised Version
அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாக ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள்மேல் வந்தது.

Tamil Easy Reading Version
எகிப்தின் படையில் உள்ள கூலிவீரர்கள் கொழுத்த காளை கன்றுகளைப் போன்றிருக்கிறார்கள். அவர்கள் திரும்பி ஓடுவார்கள். அவர்கள் தாக்குதலை எதிர்த்து பலமாக நிற்கமாட்டார்கள். அவர்களின் அழிவுக் காலம் வந்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்.

Thiru Viviliam
⁽அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர்␢ கொழுத்த கன்று போன்றவர்கள்;␢ அவர்களும் புறமுதுகுகாட்டி␢ ஒருமிக்க ஓடிவிட்டார்கள்.␢ அவர்களால்␢ எதிர்த்து நிற்க முடியவில்லை.␢ அவர்களுடைய அழிவின் நாள்,␢ அவர்களது தண்டனையின் காலம்␢ அவர்கள்மேல் வந்துற்றது.⁾

Roman Transliteration
Athin naduvil irukkira athin koolippataikal koluththa kaalaikal polirukkiraarkal; ivarkalum nirkaamal, thirumpikkonndu aekamaay otippovaarkal; avarkal visaarikkappadukira avarkalutaiya aapaththunaal avarkal mael vanthathu.

Jeremiah 46:21 in Other Translations

King James Version (KJV)
Also her hired men are in the midst of her like fatted bullocks; for they also are turned back, and are fled away together: they did not stand, because the day of their calamity was come upon them, and the time of their visitation.

American Standard Version (ASV)
Also her hired men in the midst of her are like calves of the stall; for they also are turned back, they are fled away together, they did not stand: for the day of their calamity is come upon them, the time of their visitation.

Bible in Basic English (BBE)
And those who were her fighters for payment are like fat oxen; for they are turned back, they have gone in flight together, they do not keep their place: for the day of their fate has come on them, the time of their punishment.

Darby English Bible (DBY)
Also her hired men in the midst of her are like fatted bullocks; for they also have turned back, they have fled away together, they did not stand; for the day of their calamity is come upon them, the time of their visitation.

World English Bible (WEB)
Also her hired men in the midst of her are like calves of the stall; for they also are turned back, they are fled away together, they didn't stand: for the day of their calamity is come on them, the time of their visitation.

Young's Literal Translation (YLT)
Even her hired ones in her midst `are' as calves of the stall, For even they have turned, They have fled together, they have not stood, For the day of their calamity hath come on them, The time of their inspection.

எரேமியா Jeremiah 46:21

அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.

Also her hired men are in the midst of her like fatted bullocks; for they also are turned back, and are fled away together: they did not stand, because the day of their calamity was come upon them, and the time of their visitation.

Also גַּם gam ɡahm
her hired men שְׂכִרֶ֤יהָ śākîr sa-HEER
in the midst בְקִרְבָּהּ֙ qereb keh-REV
bullocks; כְּעֶגְלֵ֣י ʿēgel ay-ɡEL
of her like fatted מַרְבֵּ֔ק marbēq mahr-BAKE
for כִּֽי kee
also גַם gam ɡahm
they הֵ֧מָּה hēm hame
are turned back, הִפְנ֛וּ pānâ pa-NA
are fled away נָ֥סוּ nûs noos
together: יַחְדָּ֖יו yaḥad ya-HAHD
they did not לֹ֣א lōʾ loh
stand, עָמָ֑דוּ ʿāmad ah-MAHD
because כִּ֣י kee
the day י֥וֹם yôm yome
of their calamity אֵידָ֛ם ʾêd ade
was come בָּ֥א bôʾ boh
upon עֲלֵיהֶ֖ם ʿal al
them, the time עֵ֥ת ʿēt ate
of their visitation. פְּקֻדָּתָֽם׃ pĕquddâ peh-koo-DA



Read Full Chapter : Jeremiah 46