Bible

எரேமியா 1

Jeremiah 1:13 in Tamil

தமிழ்

எரேமியா 1:13
கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர் நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய வார்த்தை இரண்டாம்முறை எனக்கு உண்டாகி, அவர்: நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.

Tamil Easy Reading Version
மீண்டும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார். “நான் ஒரு பானையில் கொதிக்கிற தண்ணீரைப் பார்க்கிறேன், அந்தப் பானையின் வாய் வடக்கேயிருந்து பார்க்கிறது” என்றேன்.

Thiru Viviliam
ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: “நீ காண்பது என்ன?” என்னும் கேள்வி எழ, “கொதிக்கும் பானையைக் காண்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து சாய்ந்திருக்கின்றது” என்றேன்.

Roman Transliteration
Karththarutaiya vaarththai iranndaantharam enakku unndaaki, avar nee kaannkirathu enna entu kaettar; pongukira paanaiyaik kaannkiraேn, athin vaay vadakkaeyirunthu Nnokkukirathu enten.

Jeremiah 1:13 in Other Translations

King James Version (KJV)
And the word of the LORD came unto me the second time, saying, What seest thou? And I said, I see a seething pot; and the face thereof is toward the north.

American Standard Version (ASV)
And the word of Jehovah came unto me the second time, saying, What seest thou? And I said, I see a boiling caldron; and the face thereof is from the north.

Bible in Basic English (BBE)
And the word of the Lord came to me a second time, saying, What do you see? And I said, I see a boiling pot, and its face is from the north.

Darby English Bible (DBY)
And the word of Jehovah came to me the second time, saying, What seest thou? And I said, I see a seething-pot, and its face is from the north.

World English Bible (WEB)
The word of Yahweh came to me the second time, saying, What see you? I said, I see a boiling caldron; and the face of it is from the north.

Young's Literal Translation (YLT)
And there is a word of Jehovah unto me a second time, saying, `What art thou seeing?' And I say, `A blown pot I am seeing, and its face `is' from the north.'

எரேமியா Jeremiah 1:13

கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர் நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.

And the word of the LORD came unto me the second time, saying, What seest thou? And I said, I see a seething pot; and the face thereof is toward the north.

came וַיְהִ֨י hāyâ ha-YA
And the word דְבַר dābār da-VAHR
of the Lord יְהוָ֤ה׀ yĕhōwâ yeh-hoh-VA
unto אֵלַי֙ ʾēl ale
me the second time, שֵׁנִ֣ית šēnî shay-NEE
saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR
What מָ֥ה ma
thou? אַתָּ֖ה ʾattâ ah-TA
seest רֹאֶ֑ה rāʾâ ra-AH
And I said, וָאֹמַ֗ר ʾāmar ah-MAHR
pot; סִ֤יר sîr seer
a seething נָפ֙וּחַ֙ nāpaḥ na-FAHK
I אֲנִ֣י ʾănî uh-NEE
see רֹאֶ֔ה rāʾâ ra-AH
and the face וּפָנָ֖יו pānîm pa-NEEM
thereof toward מִפְּנֵ֥י pānîm pa-NEEM
the north. צָפֽוֹנָה׃ ṣāpôn tsa-FONE



Read Full Chapter : Jeremiah 1