ஏசாயா 9

Isaiah 9:12 in Tamil

தமிழ்

ஏசாயா 9:12
முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது,

Tamil Indian Revised Version
முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் அழிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

Tamil Easy Reading Version
கர்த்தர் கிழக்கிலிருந்து ஆராமியரையும் மேற்கிலிருந்து பெலிஸ்தர்களையும் கொண்டுவருவார். அவர்கள் தம் படையால் இஸ்ரவேலர்களைத் தோற்கடிப் பார்கள். ஆனால், கர்த்தர் மேலும் இஸ்ரவேலர்களோடு கோபமாக இருப்பார். கர்த்தர் அந்த ஜனங்களை மேலும் தண்டிக்கத் தயாராக இருப்பார்.

Thiru Viviliam
⁽கிழக்கிலிருந்து சிரியரும்,␢ மேற்கிலிருந்து பெலிஸ்தியரும்␢ வந்தார்கள்;␢ தங்கள் வாயை விரிவாய்த்திறந்து␢ இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்;␢ இவையெல்லாம் நடந்தும்,␢ அவரது சீற்றம் தணியவிலலை;␢ ஓங்கிய அவரது சினக் கை␢ இன்னும் மடங்கவில்லை.⁾

Roman Transliteration
Murpuraththil seeriyarum, pirpuraththil pelistharum vanthu, isravaelaith thiranthavaayaal patchippaarkal; ivaiyellaavattilum avarutaiya kopam aaraamal, innum avarutaiya kai neettinapatiyae irukkirathu,

Isaiah 9:12 in Other Translations

King James Version (KJV)
The Syrians before, and the Philistines behind; and they shall devour Israel with open mouth. For all this his anger is not turned away, but his hand is stretched out still.

American Standard Version (ASV)
the Syrians before, and the Philistines behind; and they shall devour Israel with open mouth. For all this his anger is not turned away, but his hand is stretched out still.

Bible in Basic English (BBE)
Aram on the east, and the Philistines on the west, who have come against Israel with open mouths. For all this his wrath is not turned away, but his hand is stretched out still.

Darby English Bible (DBY)
the Syrians on the east, and the Philistines on the west; and they shall devour Israel with open mouth. For all this his anger is not turned away, and his hand is stretched out still.

World English Bible (WEB)
the Syrians before, and the Philistines behind; and they shall devour Israel with open mouth. For all this his anger is not turned away, but his hand is stretched out still.

Young's Literal Translation (YLT)
Aram from before, and Philistia from behind, And they devour Israel with the whole mouth. With all this not turned back hath His anger, And still His hand is stretched out.

ஏசாயா Isaiah 9:12

முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது,

The Syrians before, and the Philistines behind; and they shall devour Israel with open mouth. For all this his anger is not turned away, but his hand is stretched out still.

The Syrians אֲרָ֣ם ʾărām uh-RAHM
before, מִקֶּ֗דֶם qedem keh-DEM
and the Philistines וּפְלִשְׁתִּים֙ pĕlištî peh-leesh-TEE
behind; מֵֽאָח֔וֹר ʾāḥôr ah-HORE
and they shall devour וַיֹּאכְל֥וּ ʾākal ah-HAHL
אֶת ʾēt ate
Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
with open בְּכָל kōl kole
mouth. פֶּ֑ה pe peh
For all בְּכָל kōl kole
this זֹאת֙ zōt zote
is not לֹא lōʾ loh
turned away, שָׁ֣ב šûb shoov
his anger אַפּ֔וֹ ʾap af
וְע֖וֹד ʿôd ode
but his hand יָד֥וֹ yād yahd
stretched out still. נְטוּיָֽה׃ nāṭâ na-TA

Read Full Chapter : Isaiah 9