யாத்திராகமம் 39
Exodus 39:32 in Tamil
யாத்திராகமம் 39:32
இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
Tamil Indian Revised Version
இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் (அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின்) எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்பட்டன. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொன்றையும் செய்தனர்.
Thiru Viviliam
சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட வேலையெல்லாம் முடிவடைந்தது. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே இஸ்ரயேல் மக்கள் செய்து முடித்திருந்தனர்.
Other Title
கூடாரவேலை நிறைவுபெறுதல்§(விப 35:10-19)
Roman Transliteration
Ippatiyae aasarippuk koodaaramaakiya vaasasthalaththin vaelaiyellaam mutinthathu; Karththar Moseskkuk karpiththapatiyellaam Israel puththirar seythaarkal.
Exodus 39:32 in Other Translations
King James Version (KJV)
Thus was all the work of the tabernacle of the tent of the congregation finished: and the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.
American Standard Version (ASV)
Thus was finished all the work of the tabernacle of the tent of meeting: and the children of Israel did according to all that Jehovah commanded Moses; so did they.
Bible in Basic English (BBE)
So all the work on the House of the Tent of meeting was done; as the Lord had given orders to Moses, so the children of Israel did it.
Darby English Bible (DBY)
And all the labour of the tabernacle of the tent of meeting was ended; and the children of Israel had done [it] according to all that Jehovah had commanded Moses -- so had they done [it].
Webster's Bible (WBT)
Thus was all the work of the tabernacle of the tent of the congregation finished: and the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.
World English Bible (WEB)
Thus all the work of the tent of the tent of meeting was finished. The children of Israel did according to all that Yahweh commanded Moses; so they did.
Young's Literal Translation (YLT)
And all the service of the tabernacle of the tent of meeting is completed; and the sons of Israel do according to all that Jehovah hath commanded Moses; so they have done.
யாத்திராகமம் Exodus 39:32
இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
Thus was all the work of the tabernacle of the tent of the congregation finished: and the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.| finished: | וַתֵּ֕כֶל | kālâ | ka-LA |
| Thus was all | כָּל | kōl | kole |
| the work | עֲבֹדַ֕ת | ʿăbōdâ | uh-voh-DA |
| of the tabernacle | מִשְׁכַּ֖ן | miškān | meesh-KAHN |
| of the tent | אֹ֣הֶל | ʾōhel | oh-HEL |
| of the congregation | מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE |
| did | וַֽיַּעֲשׂוּ֙ | ʿāśâ | ah-SA |
| and the children | בְּנֵ֣י | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| according to all | כְּ֠כֹל | kōl | kole |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| commanded | צִוָּ֧ה | ṣāwâ | tsa-VA |
| the Lord | יְהוָ֛ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| אֶת | ʾēt | ate | |
| Moses, | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
| so | כֵּ֥ן | kēn | kane |
| did they. | עָשֽׂוּ׃ | ʿāśâ | ah-SA |
Read Full Chapter : Exodus 39