1தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.And he made the altar of burnt offering of shittim wood: five cubits was the length thereof, and five cubits the breadth thereof; it was foursquare; and three cubits the height thereof.
2அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத் தகட்டால் மூடி,And he made the horns thereof on the four corners of it; the horns thereof were of the same: and he overlaid it with brass.
3அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.And he made all the vessels of the altar, the pots, and the shovels, and the basins, and the fleshhooks, and the firepans: all the vessels thereof made he of brass.
4வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து,And he made for the altar a brazen grate of network under the compass thereof beneath unto the midst of it.
5அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து,And he cast four rings for the four ends of the grate of brass, to be places for the staves.
6அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி,And he made the staves of shittim wood, and overlaid them with brass.
7பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.And he put the staves into the rings on the sides of the altar, to bear it withal; he made the altar hollow with boards.
8ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.And he made the laver of brass, and the foot of it of brass, of the lookingglasses of the women assembling, which assembled at the door of the tabernacle of the congregation.
9பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.And he made the court: on the south side southward the hangings of the court were of fine twined linen, an hundred cubits:
10அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.Their pillars were twenty, and their brazen sockets twenty; the hooks of the pillars and their fillets were of silver.
11வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறுமுழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.And for the north side the hangings were an hundred cubits, their pillars were twenty, and their sockets of brass twenty; the hooks of the pillars and their fillets of silver.
12மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.And for the west side were hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars and their fillets of silver.
13சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்.And for the east side eastward fifty cubits.
14ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.The hangings of the one side of the gate were fifteen cubits; their pillars three, and their sockets three.
15பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.And for the other side of the court gate, on this hand and that hand, were hangings of fifteen cubits; their pillars three, and their sockets three.
16சுற்றுப்பிராகாரத்துத் தொங்குதிரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது.All the hangings of the court round about were of fine twined linen.
17தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது.And the sockets for the pillars were of brass; the hooks of the pillars and their fillets of silver; and the overlaying of their chapiters of silver; and all the pillars of the court were filleted with silver.
18பிராகார வாசலின் தொங்குதிரை இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம்.And the hanging for the gate of the court was needlework, of blue, and purple, and scarlet, and fine twined linen: and twenty cubits was the length, and the height in the breadth was five cubits, answerable to the hangings of the court.
19அவைகளின் தூண்கள் நாலு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நாலு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி.And their pillars were four, and their sockets of brass four; their hooks of silver, and the overlaying of their chapiters and their fillets of silver.
20வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.And all the pins of the tabernacle, and of the court round about, were of brass.
21மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.This is the sum of the tabernacle, even of the tabernacle of testimony, as it was counted, according to the commandment of Moses, for the service of the Levites, by the hand of Ithamar, son to Aaron the priest.
22யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.And Bezaleel the son Uri, the son of Hur, of the tribe of Judah, made all that the LORD commanded Moses.
23அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.And with him was Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.
24பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் யாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாய் இருந்தது.All the gold that was occupied for the work in all the work of the holy place, even the gold of the offering, was twenty and nine talents, and seven hundred and thirty shekels, after the shekel of the sanctuary.
25சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது.And the silver of them that were numbered of the congregation was an hundred talents, and a thousand seven hundred and threescore and fifteen shekels, after the shekel of the sanctuary:
26எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.A bekah for every man, that is, half a shekel, after the shekel of the sanctuary, for every one that went to be numbered, from twenty years old and upward, for six hundred thousand and three thousand and five hundred and fifty men.
27அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று.And of the hundred talents of silver were cast the sockets of the sanctuary, and the sockets of the vail; an hundred sockets of the hundred talents, a talent for a socket.
28அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண்களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான்.And of the thousand seven hundred seventy and five shekels he made hooks for the pillars, and overlaid their chapiters, and filleted them.
29காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது.And the brass of the offering was seventy talents, and two thousand and four hundred shekels.
30அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,And therewith he made the sockets to the door of the tabernacle of the congregation, and the brazen altar, and the brazen grate for it, and all the vessels of the altar,
31சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.And the sockets of the court round about, and the sockets of the court gate, and all the pins of the tabernacle, and all the pins of the court round about.
1Thakanapalipeedaththaiyum seeththim maraththaal unndaakkinaan; athu ainthu mula neelamum ainthu mula akalamum sathuravativum moontu mula uyaramumaanathu.And he made the altar of burnt offering of shittim wood: five cubits was the length thereof, and five cubits the breadth thereof; it was foursquare; and three cubits the height thereof.
2Athin naalu moolaikalilum athanodu aekamaayirukkira athin naalu kompukalaiyum unndaakki, athai vennkalath thakattal mooti,And he made the horns thereof on the four corners of it; the horns thereof were of the same: and he overlaid it with brass.
3Anthap peedaththin sakala pannimuttukalaakiya saampal edukkaththakka sattikalaiyum, karanntikalaiyum, kinnnnikalaiyum, multhuradukalaiyum, neruppuch sattikalaiyum unndaakkinaan; athin panimuttukalaiyellaam vennkalaththinaal pannnninaan.And he made all the vessels of the altar, the pots, and the shovels, and the basins, and the fleshhooks, and the firepans: all the vessels thereof made he of brass.
4Valaippinnalponta oru vennkalach sallataiyaiyum palipeedaththirku unndaakki, athai anthap peedaththin suttaுkkuk geelae paathi uyaraththil irukkaththakkathaaka vaiththu,And he made for the altar a brazen grate of network under the compass thereof beneath unto the midst of it.
5Antha vennkalach sallataiyin naalu moolaikalilum thanndukalaip paaychchukiratharku naalu valaiyangalai vaarppiththu,And he cast four rings for the four ends of the grate of brass, to be places for the staves.
6Anthath thanndukalaich seeththim maraththaal pannnni, avaikalai vennkalath thakattal mooti,And he made the staves of shittim wood, and overlaid them with brass.
7Palipeedaththai avaikalaal sumakkaththakkathaaka, athin pakkangalilulla valaiyangalil paaychchinaan; palipeedaththai ulvelivittup palakaikalinaal seythaan.And he put the staves into the rings on the sides of the altar, to bear it withal; he made the altar hollow with boards.
8Aasarippuk koodaaraththin vaasalil koottam koottamaayk kootina sthireekalin tharppanangalaalae, vennkalath thottiyaiyum athin vennkalap paathaththaiyum unndaakkinaan.And he made the laver of brass, and the foot of it of brass, of the lookingglasses of the women assembling, which assembled at the door of the tabernacle of the congregation.
9Piraakaaraththaiyum unndupannnninaan. Therkae thenthisaikku ethiraana piraakaaraththukkuth thiriththamelliya panjunoolaal neytha nooraு mula neelamaana thonguthiraikalaich seythaan.And he made the court: on the south side southward the hangings of the court were of fine twined linen, an hundred cubits:
10Avaikalin thoonnkal irupathu; avaikalin vennkalap paathangal irupathu; thoonnkalin kokkikalum avaikalin poonnkalum velli.Their pillars were twenty, and their brazen sockets twenty; the hooks of the pillars and their fillets were of silver.
11Vadapakkaththuth thonguthiraikal nooraுmulam; avaikalin thoonnkal irupathu; avaikalin vennkalap paathangal irupathu; thoonnkalin kokkikalum poonnkalum velli.And for the north side the hangings were an hundred cubits, their pillars were twenty, and their sockets of brass twenty; the hooks of the pillars and their fillets of silver.
12Maerpakkaththuth thonguthiraikal aimpathu mulam; avaikalin thoonnkal paththu; avaikalin paathangal paththu; thoonnkalin kokkikalum avaikalin poonnkalum velli.And for the west side were hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars and their fillets of silver.
13Sooriyan uthikkira thisaiyaakiya geelppakkaththuth thonguthiraikal aimpathu mulam.And for the east side eastward fifty cubits.
14Orupuraththuth thonguthiraikal pathinainthu mulam; avaikalin thoonnkal moontu; avaikalin paathangal moontu.The hangings of the one side of the gate were fifteen cubits; their pillars three, and their sockets three.
15Piraakaaravaasalin orupuraththukkuch sariyaaka maraுpuraththilum thonguthiraikal pathinainthu mulam; avaikalin thoonnkal moontu; avaikalin paathangal moontu.And for the other side of the court gate, on this hand and that hand, were hangings of fifteen cubits; their pillars three, and their sockets three.
16Suttaுppiraakaaraththuth thonguthiraikalellaam melliya panjunoolaal neyyappattirunthathu.All the hangings of the court round about were of fine twined linen.
17Thoonnkalin paathangal vennkalam; thoonnkalin kokkikalum poonnkalum velli; avaikalin kumilkalai mootiya thakadum velli; piraakaaraththin thoonnkalellaam vellippoonnkal podappattavaikalumaayirunthathu.And the sockets for the pillars were of brass; the hooks of the pillars and their fillets of silver; and the overlaying of their chapiters of silver; and all the pillars of the court were filleted with silver.
18Piraakaara vaasalin thonguthirai ilaneela noolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum seyyappatta visiththiraththaiyal vaelaiyaayirunthathu; athin neelam irupathu mulam, athin akalamum uyaramum piraakaaraththin thonguthiraikalukkuch sariyaay ainthu mulam.And the hanging for the gate of the court was needlework, of blue, and purple, and scarlet, and fine twined linen: and twenty cubits was the length, and the height in the breadth was five cubits, answerable to the hangings of the court.
19Avaikalin thoonnkal naalu; avaikalin vennkalap paathangal naalu; avaikalin kokkikal velli; avaikalin kumilkalai mootiya thakadum avaikalin poonnkalum velli.And their pillars were four, and their sockets of brass four; their hooks of silver, and the overlaying of their chapiters and their fillets of silver.
20Vaasasthalaththukkum piraakaaraththukkum suttilum iruntha mulaikalellaam vennkalam.And all the pins of the tabernacle, and of the court round about, were of brass.
21Mosesyin kattalaippati aasaariyanaana aaronin kumaaranaakiya iththaamaarin kaiyilae laeviyarin ooliyaththirkentu ennnnik kodukkappatta saatchiyin vaasasthalaththup porulkalin thokai ithuvae.This is the sum of the tabernacle, even of the tabernacle of testimony, as it was counted, according to the commandment of Moses, for the service of the Levites, by the hand of Ithamar, son to Aaron the priest.
22Yoothaavin koththiraththil oorin makanaakiya ooriyin kumaaran pesaleyael Karththar Moseskkuk karpiththathai ellaam seythaan.And Bezaleel the son Uri, the son of Hur, of the tribe of Judah, made all that the LORD commanded Moses.
23Avanotaekoodath thaann koththiraththu akisaamaakin kumaaranaakiya akoliyaap siththirak koththuvaelaikkaaranum, viNnotha vaelaikalaich seykira tholilaaliyum, ilaneelanoolaalum iraththaampara noolaalum sivappunoolaalum melliya panjunoolaalum siththirath thaiyalvaelai seykiravanumaayirunthaan.And with him was Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.
24Parisuththa sthalaththin vaelaikal yaavattirkum kaannikkaiyaakak kodukkappattuch selavaana ponnellaam Parisuththa sthalaththin sekkalinpati irupaththonpathu thaalanthum elunoottaு muppathu sekkal niraiyumaay irunthathu.All the gold that was occupied for the work in all the work of the holy place, even the gold of the offering, was twenty and nine talents, and seven hundred and thirty shekels, after the shekel of the sanctuary.
25Sabaiyil ennnappattavarkal koduththa velli Parisuththa sthalaththin sekkalinpati nooraு thaalanthum, aayiraththelunoottaு elupaththainthu sekkal niraiyumaay irunthathu.And the silver of them that were numbered of the congregation was an hundred talents, and a thousand seven hundred and threescore and fifteen shekels, after the shekel of the sanctuary:
26Ennnappattavarkalin thokaiyil serntha irupathu vayathu mutharkonndu atharku maerpatta aaraுlatchaththu moovaayiraththu ainnoottaு aimpathu paerkalil ovvoru thalaikku Parisuththa sthalaththin sekkalinpati araichchaேkkalaakiya pekkaa ennum vilukkaadu sernthathu.A bekah for every man, that is, half a shekel, after the shekel of the sanctuary, for every one that went to be numbered, from twenty years old and upward, for six hundred thousand and three thousand and five hundred and fifty men.
27Antha velliyil nooraு thaalanthu velliyinaal Parisuththa sthalaththin paathangalum thiraiyin paathangalum vaarppikkappattathu; paathaththukku oru thaalanthu vilukkaadu nooraு paathangalukku nooraு thaalanthu selavaayittaு.And of the hundred talents of silver were cast the sockets of the sanctuary, and the sockets of the vail; an hundred sockets of the hundred talents, a talent for a socket.
28Antha aayiraththelunoottaு elupaththainthu sekkalaal thoonnkalukkup poonnkalaip pannnni, avaikalin kumilkalaith thakadukalaal mooti, avaikalukkup poonnkalai unndaakkinaan.And of the thousand seven hundred seventy and five shekels he made hooks for the pillars, and overlaid their chapiters, and filleted them.
29Kaannikkaiyaakach seluththappatta vennkalamaanathu elupathu thaalanthum iranndaayiraththu naanooraு sekkal niraiyumaay irunthathu.And the brass of the offering was seventy talents, and two thousand and four hundred shekels.
30Athinaalae aasarippuk koodaaravaasal maraivin paathangalaiyum, vennkalap palipeedaththaiyum, athin vennkalach sallataiyaiyum, palipeedaththin sakala pannimuttukalaiyum,And therewith he made the sockets to the door of the tabernacle of the congregation, and the brazen altar, and the brazen grate for it, and all the vessels of the altar,
31Suttaுp piraakaaraththin paathangalaiyum, piraakaaravaasal maraivin paathangalaiyum, vaasasthalaththin sakala mulaikalaiyum, suttaுppiraakaaraththin sakala mulaikalaiyum pannnninaan.And the sockets of the court round about, and the sockets of the court gate, and all the pins of the tabernacle, and all the pins of the court round about.