தானியேல் 11
Daniel 11:22 in Tamil
தானியேல் 11:22
பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.
Tamil Indian Revised Version
வேகமாக வருகிற படைகள் இவனாலே வேகமாக முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.
Tamil Easy Reading Version
அவன் பெரிய வல்லமை மிக்கப் படைகளைத் தோற்கடிப்பான். அவன் ஒப்பந்தம் உடைய தலைவனையும் தோற்கடிப்பான்.
Thiru Viviliam
அவனை எதிர்த்துப் போர் புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும். அவ்வாறே உடன்படிக்கை செய்து கொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.
Roman Transliteration
Piravaakamaay varukira senaikal ivanaalae piravaakamaay murikkappadum; udanpatikkaiyin thalaivanum murikkappaduvaan.
Daniel 11:22 in Other Translations
King James Version (KJV)
And with the arms of a flood shall they be overflown from before him, and shall be broken; yea, also the prince of the covenant.
American Standard Version (ASV)
And the overwhelming forces shall be overwhelmed from before him, and shall be broken; yea, also the prince of the covenant.
Bible in Basic English (BBE)
And his forces will be completely taken away from before him and broken; and even the ruler of the agreement will have the same fate.
Darby English Bible (DBY)
And the overflowing forces shall be overflowed from before him, and shall be broken: yea, also the prince of the covenant.
World English Bible (WEB)
The overwhelming forces shall be overwhelmed from before him, and shall be broken; yes, also the prince of the covenant.
Young's Literal Translation (YLT)
And the arms of the flood are overflowed from before him, and are broken; and also the leader of the covenant.
தானியேல் Daniel 11:22
பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.
And with the arms of a flood shall they be overflown from before him, and shall be broken; yea, also the prince of the covenant.| And with the arms | וּזְרֹע֥וֹת | zĕrôaʿ | zeh-ROH-ah |
| of a flood | הַשֶּׁ֛טֶף | šeṭep | sheh-TEF |
| shall they be overflown | יִשָּׁטְפ֥וּ | šāṭap | sha-TAHF |
| from before | מִלְּפָנָ֖יו | pānîm | pa-NEEM |
| him, and shall be broken; | וְיִשָּׁבֵ֑רוּ | šābar | sha-VAHR |
| yea, also | וְגַ֖ם | gam | ɡahm |
| the prince | נְגִ֥יד | nāgîd | na-ɡEED |
| of the covenant. | בְּרִֽית׃ | bĕrît | beh-REET |
Read Full Chapter : Daniel 11