அப்போஸ்தலர் 21

Acts 21:32 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 21:32
உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
உடனே அவன் போர்வீரர்களையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அங்கே ஓடினான்; ரோம அதிபதியையும் போர்வீரர்களையும் அவர்கள் பார்த்தவுடனே பவுலை அடிக்கிறதை நிறுத்திவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
உடனே அவன் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு ஓடினான். அவன் வீரர்களையும் படை அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தான். மக்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் கண்டனர். எனவே பவுலை அடிப்பதை நிறுத்தினர்.

Thiru Viviliam
உடனே அவர் போர் வீரர்களையும் நூற்றுவர் தலைவர்களையும் கூட்டிக்கொண்டு ஓடி வந்தார். ஆயிரத்தவர் தலைவரையும் அவரோடு போர்வீரர்களையும் கண்டதும் பவுலை அடிப்பதை மக்கள் நிறுத்தினார்கள்.

Roman Transliteration
Udanae avan porchchaேvakaraiyum avarkalutaiya athipathikalaiyum koottikkonndu, avarkalidaththirku otinaan; senaapathiyaiyum porchchaேvakaraiyum avarkal kanndapothu pavulai atikkirathai vittu niraுththinaarkal.

Acts 21:32 in Other Translations

King James Version (KJV)
Who immediately took soldiers and centurions, and ran down unto them: and when they saw the chief captain and the soldiers, they left beating of Paul.

American Standard Version (ASV)
And forthwith he took soldiers and centurions, and ran down upon them: and they, when they saw the chief captain and the soldiers, left off beating Paul.

Bible in Basic English (BBE)
And straight away he took some armed men and went quickly down to them: and the Jews, seeing them, gave no more blows to Paul.

Darby English Bible (DBY)
who, taking with him immediately soldiers and centurions, ran down upon them. But they, seeing the chiliarch and the soldiers, ceased beating Paul.

World English Bible (WEB)
Immediately he took soldiers and centurions, and ran down to them. They, when they saw the chief captain and the soldiers, stopped beating Paul.

Young's Literal Translation (YLT)
who, at once, having taken soldiers and centurions, ran down upon them, and they having seen the chief captain and the soldiers, did leave off beating Paul.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 21:32

உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள்.

Who immediately took soldiers and centurions, and ran down unto them: and when they saw the chief captain and the soldiers, they left beating of Paul.

Who ὃς hos ose
immediately ἐξαυτῆς exautēs ayks-af-TASE
took παραλαβὼν paralambanō pa-ra-lahm-VA-noh
soldiers στρατιώτας stratiōtēs stra-tee-OH-tase
and καὶ kai kay
centurions, ἑκατοντάρχους, hekatontarchēs ake-ah-tone-TAHR-hase
and ran down κατέδραμεν katatrechō ka-ta-TRAY-hoh
unto ἐπ' epi ay-PEE
them: αὐτούς autos af-TOSE
they οἱ ho oh
and δὲ de thay
when saw ἰδόντες eidō EE-thoh
the chief τὸν ho oh
captain χιλίαρχον chiliarchos hee-LEE-ar-hose
and καὶ kai kay
the τοὺς ho oh
soldiers, στρατιώτας stratiōtēs stra-tee-OH-tase
they left ἐπαύσαντο pauō PA-oh
beating τύπτοντες typtō TYOO-ptoh
τὸν ho oh
of Paul. Παῦλον paulos PA-lose



Read Full Chapter : Acts 21