Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naesarae Umthiru Paatham Amarnthaen - நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

1. உம்வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

2. பலியான செம்மறி
பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

3. எத்தனை இன்னல்கள்
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வோன்
நிச்சயம் நிச்சயம்
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை

Naesarae Umthiru Paatham Amarnthaen Lyrics in English

naesarae umthiru paatham amarnthaen
nimmathi nimmathiyae
aarvamudanae paatiththuthippaen
aanantham aananthamae
ataikkalamae athisayamae
aaraathanai aaraathanai

1. umvalla seyalkal
ninaiththu ninaiththu
ullamae ponguthaiyaa
nallavarae nanmai seythavarae
nanti nanti aiyaa
vallavarae nallavarae
aaraathanai aaraathanai

2. paliyaana semmari
paavangal ellaam
sumanthu theerththavarae
parisuththa iraththam enakkaaka allo
paakkiyam paakkiyamae
parisuththarae pataiththavarae
aaraathanai aaraathanai

3. eththanai innalkal
en vaalvil vanthaalum
ummaip piriyaen aiyaa
iraththamae sinthi saatchiyaay vaalvon
nichchayam nichchayam
iratchakarae Yesu naathaa
aaraathanai aaraathanai

PowerPoint Presentation Slides for the song Naesarae Umthiru Paatham Amarnthaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naesarae Umthiru Paatham Amarnthaen – நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் PPT
Naesarae Umthiru Paatham Amarnthaen PPT

தமிழ்