Bible
🏠 Lyrics Chords Bible

Krishthore Ellorum Kalikoornthu Paadi - கிறிஸ்தோரே எல்லாரும்

கிறிஸ்தோரே எல்லாரும்

Krishthore Ellorum Kalikoornthu Paadi
1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

Krishthore Ellorum Kalikoornthu Paadi Lyrics in English

Krishthore Ellorum Kalikoornthu Paadi 1. Kiristhorae ellaarum Kalikoornthu paati O pethlekaem oorukku vaarungal Thootharin raajaa Meetparaayp piranthaar Namaskarippomaaka (3) Karththaavai 2. Makaththuva raajaa, Senaiyin karththaavae, Anaathi pirantha maa aanndavaa; Munnannai thaano Umakkaerkum thottil Namaskarippomaaka (3) Karththaavai 3. Vinn mannnnilum Karththar Kanam pettaோr entu Thoothaakkalae paakkiyavaankalae Aekamaayp paati Potti thuthiyungal Namaskarippomaaka (3) Karththaavai 4. Anaathi pithaavin Vaarththaiyaana kiristhae! Neer maamisamaaki innaalilae Jenmiththeer entu Ummai sthoththirippom Namaskarippomaaka (3) Karththaavai

PowerPoint Presentation Slides for the song Krishthore Ellorum Kalikoornthu Paadi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Krishthore Ellorum Kalikoornthu Paadi PPT

Krishthore Ellorum Kalikoornthu Paadi 1. கிறிஸ்தோரே எல்லாரும் 1. Kiristhorae ellaarum களிகூர்ந்து பாடி Kalikoornthu paati ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள் O pethlekaem oorukku vaarungal தூதரின் ராஜா Thootharin raajaa மீட்பராய்ப் பிறந்தார் Meetparaayp piranthaar நமஸ்கரிப்போமாக (3) Namaskarippomaaka (3) கர்த்தாவை Karththaavai 2. மகத்துவ ராஜா, 2. Makaththuva raajaa, சேனையின் கர்த்தாவே, Senaiyin karththaavae, அநாதி பிறந்த மா ஆண்டவா; Anaathi pirantha maa aanndavaa; முன்னணை தானோ Munnannai thaano உமக்கேற்கும் தொட்டில் Umakkaerkum thottil நமஸ்கரிப்போமாக (3) Namaskarippomaaka (3) கர்த்தாவை Karththaavai 3. விண் மண்ணிலும் கர்த்தர் 3. Vinn mannnnilum Karththar கனம் பெற்றோர் என்று Kanam pettaோr entu தூதாக்களே பாக்கியவான்களே Thoothaakkalae paakkiyavaankalae ஏகமாய்ப் பாடி Aekamaayp paati போற்றி துதியுங்கள் Potti thuthiyungal நமஸ்கரிப்போமாக (3) Namaskarippomaaka (3) கர்த்தாவை Karththaavai 4. அநாதி பிதாவின் 4. Anaathi pithaavin வார்த்தையான கிறிஸ்தே! Vaarththaiyaana kiristhae! நீர் மாமிசமாகி இந்நாளிலே Neer maamisamaaki innaalilae ஜென்மித்தீர் என்று Jenmiththeer entu உம்மை ஸ்தோத்திரிப்போம் Ummai sthoththirippom நமஸ்கரிப்போமாக (3) Namaskarippomaaka (3) கர்த்தாவை Karththaavai

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar