Full Screen ?
 

Yaarum Illai Raja - யாரும் இல்லை ராஜா

யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா

உம் இரக்கங்கள் பெரும் நதியை போல்
நீர் தொட்டால் சுகம் உண்டு
உம் செட்டையின் கீழ் பாதுகாவலுண்டு
உம்மை போல் யாருண்டு

யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா

Yaarum Illai Raja Lyrics in English

Yaarum illai raajaa ummai pola ennai thottavarkal vaalnaal ellaam engu thaetinaalum, kaanneen yaarum illai raajaaum irakkangal perum nathiyai pol neer thottal sukam unndu um settaைyin geel paathukaavalunndu ummai pol yaarunnduyaarum illai raajaa ummai pola ennai thottavarkal vaalnaal ellaam engu thaetinaalum, kaanneen yaarum illai raajaa

PowerPoint Presentation Slides for the song Yaarum Illai Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarum Illai Raja – யாரும் இல்லை ராஜா PPT
Yaarum Illai Raja PPT

இல்லை யாரும் ராஜா உம்மை என்னை தொட்டவர்கள் வாழ்நாள் எங்கு தேடினாலும் காணேன் ராஜாஉம் இரக்கங்கள் நதியை நீர் தொட்டால் சுகம் உண்டு உம் செட்டையின் தமிழ்