Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maravaamal Ninaitheeraiya - மறவாமல் நினைத்தீரையா

மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்

பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே

தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே…

Maravaamal Ninaitheeraiya Lyrics in English

Maravaamal ninaiththeeraiyaa manathaara nanti solvaen iravum pakalum enai ninaiththu ithuvarai nadaththineerae nanti nanti aiyaa aa…. Aa…. Koti koti nanti aiyaa epinaesar neerthaanaiyaa ithuvarai uthavineerae elroyee elroyee ennaiyum kannteerae eppati naan nanti solvaen pelaveena naerangalil pelan thantheeraiyaa sukamaanaen sukamaanaen thalumpukalaal sukamaanaen en kudumpa maruththuvar neerae thataikalai utaiththeeraiyaa thallaadavidavillaiyae sornthu pona naeramellaam thookki ennai sumanthu vaakku thanthu thaettineerae…

PowerPoint Presentation Slides for the song Maravaamal Ninaitheeraiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maravaamal Ninaitheeraiya – மறவாமல் நினைத்தீரையா PPT
Maravaamal Ninaitheeraiya PPT

Maravaamal Ninaitheeraiya Song Meaning

Did you think not to forget?
Thank you very much
Thinking of me day and night
You have done so far

Thank you thank you sir ah…. Cow….
Thank you so much sir

Ebenezer is water
You have helped so far
Elroy Elroy See me too
How can I thank you?

Give me peace in times of weakness
I'm fine, I'm fine
Scars healed
You are my family doctor

Will you break the barriers?
Not swayed
Tired all the time
lift and carry me
You have voted...

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி சொல்வேன் இதுவரை கோடி எல்ரோயீ சுகமானேன் மறவாமல் நினைத்தீரையா மனதார இரவும் பகலும் எனை நினைத்து நடத்தினீரே ஐயா ஆ… ஆ… ஐயா எபிநேசர் தமிழ்