Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irul Soolntha Lokaththil - இருள் சூழ்ந்த லோகத்தில்

இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் — அஞ்சிடேன்

அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் — அஞ்சிடேன்

Irul Soolntha Lokaththil Lyrics in English

Irul soolntha lokaththil imaip poluthum thoongaamal kannmannipola ennai Karththar Yesu kaaththaarae kaanangalaal paaduvaen anjitaen anjitaen en Yesu ennotiruppathaal maranap pallaththaakkil naan nadantha vaelaikalil karththarae ennotirunthu thaettinaar tham kolinaal paaththiram nirampi valiya aaviyaal apishaekiththaar — anjitaen alaikal padakin mael mothiyae aalththinaalum kadalmael nadanthu vanthu karththarae ennaith thookkinaar adal neekkiyavar amaithip paduththinaar — anjitaen

PowerPoint Presentation Slides for the song Irul Soolntha Lokaththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irul Soolntha Lokaththil – இருள் சூழ்ந்த லோகத்தில் PPT
Irul Soolntha Lokaththil PPT

அஞ்சிடேன் இயேசு கர்த்தரே இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும் தூங்காமல் கண்மணிபோல என்னை கர்த்தர் காத்தாரே கானங்களால் பாடுவேன் என்னோடிருப்பதால் மரணப் பள்ளத்தாக்கில் தமிழ்