Um Anbin Kayitraal in C Scale

உம் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீர்
உம் அணைக்கும் கரத்தால் என்னை அணைத்தீர் - 2
எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர் - 2
கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர் - 2

குப்பையில் இருந்தேன் இயேசுவே - உந்தன்
கரத்தால் தூக்கி எடுத்தீர் - 2
உந்தனின் அன்பின் அடையாளமாகவே
என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே - 2

உம் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீர்
Um Anpin Kayittaாl Ennai Iluththeer
உம் அணைக்கும் கரத்தால் என்னை அணைத்தீர் – 2
Um Annaikkum Karaththaal Ennai Annaiththeer – 2
எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
Etharkumae Uthavaatha Ennai Thaeti Vantheer
எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர் – 2
Ettatha Uyaraththilae Ennai Konnduvantheer – 2
கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
Kanmalaiyin Maraivukkullaay Ennai Niruththineer
கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர் – 2
Karaththin Nilalinaalae Ennai Mootineer – 2

குப்பையில் இருந்தேன் இயேசுவே – உந்தன்
Kuppaiyil Irunthaen Yesuvae – Unthan
கரத்தால் தூக்கி எடுத்தீர் – 2
Karaththaal Thookki Eduththeer – 2
உந்தனின் அன்பின் அடையாளமாகவே
Unthanin Anpin Ataiyaalamaakavae
என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே – 2
Ennai Neer Niruththineer Ulakirku Munnaalae – 2


Um Anbin Kayitraal Chords Keyboard

Um Anpin Kayittaாl Ennai IluthTheer
Um Annaikkum Karaththaal Ennai AnnaithTheer - 2
Etharkumae Uthavaatha Ennai Thaeti VanTheer
Ettatha Uyaraththilae Ennai KonnduvanTheer - 2
Kanmalaiyin Maraivukkullaay Ennai NiruththiNeer
Karaththin Nilalinaalae Ennai MootiNeer - 2

Kuppaiyil Irunthaen Yesuvae - Unthan
Karaththaal Thookki EduthTheer - 2
Unthanin Anpin AtaiyaalaMaakavae
Ennai Neer Niruththineer Ulakirku Munnaalae - 2

Um Anbin Kayitraal Chords Guitar


Um Anbin Kayitraal Chords for Keyboard, Guitar and Piano

Um Anbin Kayitraal Chords in C Scale

தமிழ்