Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 2:3 in Tamil

Home Bible Amos Amos 2 Amos 2:3

ஆமோஸ் 2:3
நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடே அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
எனவே நான் மோவாபின் அரசர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். நான் மோவாபின் அனைத்துத் தலைவர்களையும் கொல்வேன்” கர்த்தர் இதனைக் கூறினார்.

Thiru Viviliam
⁽அந்நாட்டின் ஆட்சியாளனை␢ அவர்களிடையேயிருந்து␢ அகற்றிவிடுவேன்;␢ அவனோடு அதிகாரிகள்␢ அனைவரையும் அழித்து விடுவேன்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Amos 2:2Amos 2Amos 2:4

King James Version (KJV)
And I will cut off the judge from the midst thereof, and will slay all the princes thereof with him, saith the LORD.

American Standard Version (ASV)
and I will cut off the judge from the midst thereof, and will slay all the princes thereof with him, saith Jehovah.

Bible in Basic English (BBE)
And I will have the judge cut off from among them, and all their captains I will put to death with him, says the Lord.

Darby English Bible (DBY)
And I will cut off the judge from the midst thereof, and will slay all the princes thereof with him, saith Jehovah.

World English Bible (WEB)
And I will cut off the judge from their midst, And will kill all its princes with him,” says Yahweh.

Young’s Literal Translation (YLT)
And I have cut off a judge from her midst, And all its heads I slay with him, said Jehovah.

ஆமோஸ் Amos 2:3
நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடே அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And I will cut off the judge from the midst thereof, and will slay all the princes thereof with him, saith the LORD.

וְהִכְרַתִּ֥יwĕhikrattîveh-heek-ra-TEE
שׁוֹפֵ֖טšôpēṭshoh-FATE
מִקִּרְבָּ֑הּmiqqirbāhmee-keer-BA
וְכָלwĕkālveh-HAHL
שָׂרֶ֛יהָśārêhāsa-RAY-ha
אֶהֱר֥וֹגʾehĕrôgeh-hay-ROɡE
עִמּ֖וֹʿimmôEE-moh
אָמַ֥רʾāmarah-MAHR
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

எண்ணாகமம் 24:17
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.

எரேமியா 48:7
நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷகளையும் நம்புகிறபடியினாலே நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கோமோஷ் சிறையாக்கப்பட்டுப்போம்; அதின் ஆசாரியரும் பிரபுக்களும் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள்.

சங்கீதம் 2:10
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.

ஏசாயா 40:23
அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.

எரேமியா 48:25
மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி அவனோடே அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Amos 2:3 in Tamil Concordance Amos 2:3 in Tamil Interlinear Amos 2:3 in Tamil Image